மகளிர் உரிமை தொகை… உதயநிதி சொன்ன குட் நியூஸ்!
விரைவில் தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (நவம்பர் 14) தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்விரைவில் தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (நவம்பர் 14) தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இத்தகைய சூழலில் தான் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு இன்னும் 15 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அறிவித்திருக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்இன்னாருக்குதான் வழங்கப்படும் என்று கிடையாது.ரேஷன் கார்டுகள் யார் யாருக்கு இருக்கோ, இப்போது பணம் யாருக்கெல்லாம் வராமல் இருக்கோ அவர்களுக்கெல்லாம் கொடுத்துவிடுவோம்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாடு அரசு பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கி வரும் மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தாய்மார்களுக்கு மாதம் ரூ.1000 திமுக பிச்சை போடுகிறார்கள் என குஷ்பு பேசியது சர்ச்சையான நிலையில், அதுகுறித்து இன்று (மார்ச் 13) விளக்கமளித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பொங்கல் பரிசுத்தொகுப்போடு ரூ. 1000 வழங்கப்படும் என்றும், மாதம்தோறும் 15ஆம் தேதி வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகை பொங்கலுக்கு முன்பே வரும் ஜனவரி 10ஆம் தேதி வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்தது.
தொடர்ந்து படியுங்கள்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 பரிசுத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகள் 1.13 கோடியாக உயர்ந்துள்ள நிலையில் இன்று (நவம்பர் 10) சென்னையில் நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 1,000 ரூபாய் வழங்குகிறார்.
தொடர்ந்து படியுங்கள்மேல்முறையீடு செய்த தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கும் சோதனை அடிப்படையில் ரூ.1000 வரவு வைக்கும் பணி தொடங்கியிருப்பதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து படியுங்கள்