சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு!

தமிழகத்தில் நாளை (நவம்பர் 19) குரூப் 1 முதல்நிலை தேர்வு நடைபெறவுள்ளதால் செமஸ்டர் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகச் சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

முறைகேடாக பட்டம்: சென்னை பல்கலை ஊழியர்கள் சஸ்பெண்ட்!

சென்னைப் பல்கலைக்கழகத்தில் 116 பேர் முறைகேடாக பட்டம் பெற முயன்ற விவகாரத்தில் உதவி பதிவாளர் உள்ளிட்ட 5 பேர் பணியிடை நீக்கம்

தொடர்ந்து படியுங்கள்

வேலைவாய்ப்பு : சென்னை பல்கலையில் பணி!

சென்னை பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எம்.இ., எம்.டெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தொடர்ந்து படியுங்கள்

சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு: அரியர் வைத்தாலும் உடனடித் தேர்வு!

சென்னை பல்கலைக்கழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று (செப்டம்பர் 1) வெளியானது.

தொடர்ந்து படியுங்கள்