பொது மாறுதல் கலந்தாய்வு தேதி : அரசு மருத்துவர்கள் கோரிக்கை!

இதனால், பிஜி நீட் தேர்வுக்கு தயாராவதில் சிக்கல் ஏற்படுவதோடு அலைச்சல் காரணமாக தேர்வு எழுதுவதிலும் சிரமம் ஏற்படும் என்று நீட் தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் சார்பில் கூறப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்
Sudden labor pain: Govt bus turned ICU - what happened next?

கர்ப்பிணிக்கு திடீர் பிரசவ வலி: ஐசியூவாக மாறிய அரசு பேருந்து!

அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால், பேருந்தில் வைத்தே அவருக்கு பிரசவம் பார்க்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

”குறட்டையால் இதய நோய் ஏற்பட அதிக வாய்ப்பு” : மருத்துவர் ப.விஜயகிருஷ்ணன்

தூக்கத்தில் குறட்டை விடுவதால் சர்க்கரை நோய், தைராய்டு, உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, இதய நோய் போன்றவை ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக மருத்துவர் ப.விஜயகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
vijayakanth admitted again miot hospital

விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

தேமுதிக தலைவர் விஜயகாந்த், மீண்டும் மியாட் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்
senthil balaji medical report

செந்தில் பாலாஜி மருத்துவ அறிக்கை சொல்வது என்ன?

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

முதுபெரும் இடதுசாரி தலைவர் என்.சங்கரய்யா மருத்துவமனையில் அனுமதி!

முதுபெரும் இடதுசாரி தலைவர் என்.சங்கரய்யா உடல்நலக்குறைவு காரணமாக இன்று (நவம்பர் 13) அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்
shubman gill admitted in hospital

சுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதி: ரசிகர்கள் அதிர்ச்சி!

டெங்கு காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டு, சென்னையில் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ள இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
thirumavalavan admitted hospital

விசிக தலைவர் திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“ஓமந்தூரார் மருத்துவமனை தலைமை செயலகமாக மாற்றப்படாது” – மா.சுப்பிரமணியன்

ஓமந்தூரார் மருத்துவமனை தலைமை செயலகமாக இடமாற்றம் செய்யப்படாது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்