‘நண்பேன்டா’ மானுக்கு உதவிய குரங்கு வைரல் வீடியோ!
இந்த வீடியோவில் மான் மற்றும் குரங்கு இடம்பெற்றுள்ளது. மான்கள் தங்கள் உணவைத் தேடி நடக்கின்றன. இதற்கிடையில், குரங்கு, மானுக்காக மரக்கிளையை கீழே இறக்குவதை வீடியோவில் பார்க்க முடிகிறது.மரத்தில் உள்ள இலைகளை மான்கள் உண்ண முற்படுகையில், குரங்கு மான்காளுக்கு உயரமான கிளையை கீழே இறக்குகிறது.இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்