கோழியைத் திருட வந்து சிறுத்தை கூண்டுக்குள் சிக்கிய ஆசாமி!

சிறுத்தையின் இரையாக வைக்கப்பட்ட கோழியை திருட சென்றவர், சிறுத்தையின் கூண்டுக்குள் சிக்கிய சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: கிரில்ட் மீன்

அசைவ பிரியர்களுக்கு மட்டன், சிக்கனைவிட மீன் நல்லது என்று பரிந்துரைப்பதற்கு காரணம் மீனில் உள்ள ‘ஒமேகா-3’ என்ற அமிலம்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: சிக்கன் பார்பிக்யு!

பார்த்ததுமே நா ஊற வைத்து விடும் பார்பிக்யு உணவு வகைகள். ஆனால் வீட்டில் செய்ய முடியாதே என்ற நிலையில், தற்போது ஆன்லைன் ஸ்டோர்களில், பார்பிக்யு சார்கோல்க் கிரில் அடுப்புகள் 700 ரூபாயில் இருந்து 2,500 வரையிலான விலைகளில் கிடைக்கின்றன.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா : சிக்கன் சால்னா

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரோட்டாவுடன் பரிமாறப்படும் சால்னாவுக்கு மயங்காதவர் இருக்க முடியாது. பல ஊர்களில் பலவிதமான முறைகளில் செய்யப்படும் சால்னாவை நீங்களும் வீட்டிலேயே செய்து சுவைக்கலாம்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா : சிக்கன் ஸ்பிரிங் ரோல்

பலரால் விரும்பி சுவைக்கப்படும் உணவாக இருக்கும் ஸ்பிரிங் ரோல், அந்தந்த பகுதியைச் சேர்ந்த காய்கறிகள் மற்றும் பிற பொருட்களால் நிரப்பப்படுகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா : நாட்டுக்கோழி சாப்ஸ்

புரட்டாசி மாதத்தில் கல்யாணங்கள், விசேஷங்களில் விருந்து சாப்பிடுவது வெகுவாகக் குறைந்துவிட்ட நிலையில், நாக்கு செத்துப் போயிருக்கும் பலருக்கு. அப்படிப்பட்டவர்களுக்குத்தான் காரசாரமான இந்த நாட்டுக்கோழி சாப்ஸ் ரெசிப்பி. தீபாவளி அன்று அசைவம் உணவு சாப்பிடுபவர்களுக்கும் ஏற்றது இந்த சாப்ஸ்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா : சேலம் பிச்சுப்போட்ட கோழி வறுவல்

ருசியான பதார்த்தங்களை கொண்டாடும் சேலம் மக்களின் அன்றாட வாழ்வில் இந்த சேலம் பிச்சுப்போட்ட கோழி வறுவலும் இடம்பிடித்துள்ளது. இதை நீங்களும் செய்து வீட்டிலுள்ளவர்களை அசத்தலாம்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா : கொங்கு நாட்டுக் கோழிக்குழம்பு!

சிறிதளவு எடுத்து வாயில் போட்ட உடனேயே, ‘ஆஹா.. அற்புத சுவை’ என்று நாக்கு தெரிவிக்க… ‘கொண்டு வா… கொண்டு வா’ வயிற்றை கெஞ்ச வைக்கும் விதத்திலான ருசிமிக்க உணவு வகைகள், கொங்கு நாட்டு சமையல் உலகில் ஏராளம்.

தொடர்ந்து படியுங்கள்
நாட்டுக்கோழி தண்ணிக்குழம்பு

கிச்சன் கீர்த்தனா : நாட்டுக்கோழி தண்ணிக்குழம்பு

உணவுக்கும் உபசரிப்புக்கும் புகழ்பெற்ற செட்டிநாட்டில் ரசம் போல் இருக்கும் நாட்டுக்கோழி தண்ணிக்குழம்பும் பிரபலம். தொண்டையை இதமாக்கும் இந்த நாட்டுக்கோழி தண்ணிக்குழம்பை நீங்களும் செய்து அசத்தலாம். வீட்டில் உள்ளவர்களுக்கு விருந்து படைக்கலாம்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா : சிக்கன் ஸக்யூட்டி

கோவாவின் பிரத்யேக உணவு இந்த சிக்கன் ஸக்யூட்டி.  இந்த உணவை நீங்களும் உங்கள் வீட்டிலேயே சமைக்க இந்த ரெசிப்பி உதவும்.

தொடர்ந்து படியுங்கள்