வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி : கனமழைக்கு வாய்ப்பு!

சென்னையில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களிலும் லேசான மழை பெய்து குளிர்ந்த வானிலை நிலவுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

’வெயில் அதிகரிக்கும் மக்களே’ : வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் 37.4 டிகிரி செல்சியஸ் (99.32 F) வெப்பம் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக நாமக்கல்லில் 16 டிகிரி செல்சியஸ் (60.8 F) வெப்பம் பதிவாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Rain expected for two days

இரு நாட்களுக்கு மழை கன்ஃபார்ம் : வானிலை மையம்

கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Rain in Tamil Nadu Meteorological Center

தமிழகத்தில் மழை : மக்களை குளிர்வித்த வானிலை மையம்!

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது. மழை எங்கும் பதிவாகவில்லை.

தொடர்ந்து படியுங்கள்

குமரி மீனவர்களுக்கு எச்சரிக்கை!

அதிகபட்சமாக ஈரோட்டில் 37.0 டிகிரி செல்சியஸ் (98.6 F) வெப்பம் பதிவாகியுள்ளது. கடந்த 3 நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி வந்த நிலையில் நேற்று குறைந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்