நன்னிலம் தொகுதி : உங்கள் எம்.எல்.ஏ யார்?

Published On:

| By Kavi

Nannilam Constituency Pre-poll Survey 2026

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.

மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.  

ADVERTISEMENT

இதில் நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…

நன்னிலம் வாக்காளர்கள்

ADVERTISEMENT
Nannilam Constituency Pre-poll Survey 2026

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்

Nannilam Constituency Pre-poll Survey 2026
Nannilam Constituency Pre-poll Survey 2026
Nannilam Constituency Pre-poll Survey 2026

சாதி வாரியான வாக்காளர்கள்

Nannilam Constituency Pre-poll Survey 2026

2021 –  சட்டமன்ற  தேர்தல் வெற்றி

Nannilam Constituency Pre-poll Survey 2026

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

Nannilam Constituency Pre-poll Survey 2026

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

Nannilam Constituency Pre-poll Survey 2026

நன்னிலம் தொகுதி.. இந்த தொகுதியில எஸ்டிபிஐ வேட்பாளராக அக்கட்சித் தலைவர் முபாரக் போட்டியிடுகிறார்.இந்த தொகுதியை திமுக கொடுத்த போது ரொம்பவே தயங்கியது எஸ்டிபிஐ.

ஆனால் முதல்வர் ஸ்டாலின் கொடுத்த உறுதி மொழியை தொடர்ந்து உதயசூரியன் சின்னத்துல முபாரக் போட்டியிடுகிறார்.

அதிமுகவில முன்னாள் அமைச்சர் காமராஜ் போட்டியிடுகிறார். 2011-ல் இருந்து தொடர்ந்து ஜெயிச்சுகிட்டு இருப்பவர் காமராஜ்.

போன எலக்‌ஷன்ல திமுகவின் ஜோதிராமனை விட 4,424 ஓட்டுகள் கூட வாங்கி இருந்தாரு காமராஜ்.

தவெக சார்பில் எஸ்.பிரபாகரன், நாதக சார்பில் தேன்மொழி திலீப் குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

நமது சர்வே முடிவுபடி, 

திமுக கூட்டணி – 34%

அதிமுக கூட்டணி-37%

தவெக-18%

நாதக- 10% வாக்குகள் பெறும்

கடும் போட்டிக்கு மத்தியில் அதிமுக வேட்பாளர் காமராஜ் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.

கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.  

அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்

வெற்றி வாய்ப்பு யாருக்கு..? நாகப்பட்டினம் | Nagapattinam | Minnambalam Mega Survey Results 2026
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share