மின்னம்பலம் EXIT POLL 2026: சென்னை மண்டலத்தில் எந்த கட்சி வெல்லும்? உங்கள் தொகுதி எம்.எல்.ஏ. யார்?

Published On:

| By Mathi

17-வது தமிழக சட்டசபை தேர்தல் எனும் மிகப் பெரிய ஜனநாயக திருவிழாவில் நமது மின்னம்பலம் மீடியாவும் இணைந்துள்ளது.

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது மின்னம்பலம் மீடியா மிக துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டிருந்தது. தேர்தல் ஆணையத்தின் வாக்கு எண்ணிக்கையின் முடிவுகளும் நமது மின்னம்பலம் கருத்து கணிப்பு முடிவுகளைப் போலவே மிக சரியாக அமைந்திருந்தன.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து தற்போதைய தமிழக சட்டசபை தேர்தல் களத்திலும் நமது மின்னம்பலம் மீடியா களமிறங்கியது.

இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 23-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்று முடிவடைந்தது.

ADVERTISEMENT

இந்த வாக்குப் பதிவுக்கு பின் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 200 பேர் வீதம் 234 தொகுதிகளிலும் 46,800 பேரிடம் யாருக்கு வாக்களித்தீர்கள்? என கேட்கப்பட்டது.

234 தொகுதிகளிலும் வாக்குப் பதிவுக்குப் பின்னர் நடத்தப்பட்ட கருத்து கணிப்பு- எக்ஸிட் போல் Exit Poll முடிவுகளை மக்களின் பார்வைக்கு வைக்கிறோம்.

ADVERTISEMENT

சென்னை மண்டல தொகுதிகள் வாரியாக

1. கும்மிடிப்பூண்டி

வேட்பாளர்கள்:கோவிந்தராஜன் (திமுக), சுதாகர் (அதிமுக), விஜயகுமார் (தவெக), ஸ்ரீதர் (நாதக).

எக்ஸிட் போல் முடிவு:திமுக: 41%, அதிமுக: 29%, தவெக: 21%, நாதக: 4%.

முன்னிலை: திமுக கூட்டணி 12% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

2. பொன்னேரி (தனி)

வேட்பாளர்கள்:துரைசந்திரசேகர் (காங்), சிறுணியம் பலராமன் (அதிமுக), டாக்டர் ரவி (தவெக), ராஜாத்தி (நாதக).

எக்ஸிட் போல் முடிவு:திமுக: 37%, அதிமுக: 35%, தவெக: 22%, நாதக: 6%.

முன்னிலை:திமுக கூட்டணி 2% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

3. திருத்தணி

வேட்பாளர்கள்:கிருஷ்ணமூர்த்தி (தேமுதிக), ஹரி (அதிமுக), சத்யகுமார் (தவெக), சந்திரன் (நாதக).

எக்ஸிட் போல் முடிவு:திமுக: 34%, அதிமுக: 39%, தவெக: 20%, நாதக: 6%.

  • முன்னிலை:அதிமுக கூட்டணி 5% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

4. திருவள்ளூர்

  • வேட்பாளர்கள்: ராஜேந்திரன் (திமுக), ரமணா (அதிமுக), அருண்குமார் (தவெக), செந்தில்குமார் (நாதக).
  • எக்ஸிட் போல் முடிவு: திமுக: 37%, அதிமுக: 33%, தவெக: 21%, நாதக: 5%.
  • முன்னிலை:திமுக கூட்டணி 4% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

5. பூவிருந்தவல்லி (தனி)

வேட்பாளர்கள்:கிருஷ்ணசாமி (திமுக), ஏழுமலை (அதிமுக), பிரகாசம் (தவெக) மேகலா(நாதக) எக்ஸிட் போல் முடிவு:திமுக: 40%, அதிமுக: 35%, தவெக: 20%, நாதக: 5%.
முன்னிலை:திமுக கூட்டணி 5% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

6. ஆவடி

  • வேட்பாளர்கள்:நாசர் (திமுக), ராஜசிம்மன் (அதிமுக- பாஜக), ரமேஷ்குமார் (தவெக), புனிதா (நாதக).
  • எக்ஸிட் போல் முடிவு:திமுக: 41%, அதிமுக: 34%, தவெக: 19%, நாதக: 6%.
    • முன்னிலை:திமுக கூட்டணி 7% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

7. மதுரவாயல்

  • வேட்பாளர்கள்:கணபதி (திமுக), பெஞ்சமின் (அதிமுக) ரேவந்த்சரண் (தவெக), ரேவதி (நாதக).
  • எக்ஸிட் போல் முடிவு:திமுக: 36%, அதிமுக: 30%, தவெக: 25%, நாதக: 7%.
    • முன்னிலை:திமுக கூட்டணி 6% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

8. அம்பத்தூர்

வேட்பாளர்கள்:பூர்ணிமா (திமுக), சேகர் (அதிமுக- பாமக), பாலமுருகன் (தவெக), சிலம்பரசன் (நாதக).

எக்ஸிட் போல் முடிவு:திமுக: 38%, அதிமுக: 29%, தவெக: 20%, நாதக: 8%.

முன்னிலை:திமுக கூட்டணி 9% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

9. மாதவரம்

  • வேட்பாளர்கள்:சுதர்சனம் (திமுக), மூர்த்தி (அதிமுக), விஜய்பிரபு (தவெக), கிருத்திகா (நாதக).
  • எக்ஸிட் போல் முடிவு:திமுக: 37%, அதிமுக: 36%, தவெக: 20%, நாதக: 7%.
    • முன்னிலை:திமுக கூட்டணி 1% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

10. திருவொற்றியூர்

  • வேட்பாளர்கள்:எல்.சுந்தரராஜன் (மா.கம்யூ -திமுக கூட்டணி), குப்பன் (அதிமுக), செந்தில்குமார் (தவெக), சத்யாபாஸ்கர் (நாதக).
  • எக்ஸிட் போல் முடிவு:திமுக: 36%, அதிமுக: 35%, தவெக: 20%, நாதக: 8%.
  • முன்னிலை:திமுக கூட்டணி (சிபிஐ-எம்) 1% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

11. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்

  • வேட்பாளர்கள்:எபனேசர் (திமுக), ராஜேஷ் (அதிமுக), மரியவில்சன் (தவெக), வெண்ணிலா (நாதக).
  • எக்ஸிட் போல் முடிவு:திமுக: 29%, அதிமுக: 30%, தவெக: 34%, நாதக: 6%.
    • முன்னிலை:தவெக 4% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

12. பெரம்பூர்

  • வேட்பாளர்கள்:சேகர் (திமுக), திலகபாமா (அதிமுக/பாமக), ஜோசப் விஜய் (தவெக), வெற்றித்தமிழன் (நாதக).
  • எக்ஸிட் போல் முடிவு:திமுக: 40%, அதிமுக: 10%, தவெக: 46%, நாதக: 4%.
    • முன்னிலை:தவெக 6% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

13. கொளத்தூர்

  • வேட்பாளர்கள்: மு.க. ஸ்டாலின் (திமுக), சந்தானகிருஷ்ணன் (அதிமுக) வி.எஸ். பாபு (தவெக), சவுந்தரபாண்டியன் (நாதக)
  • எக்ஸிட் போல் முடிவு:திமுக: 47%, அதிமுக: 22%, தவெக: 26%, நாதக: 5%.
    • முன்னிலை:திமுக 21% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

14. வில்லிவாக்கம்

  • வேட்பாளர்கள்:கார்த்திக்மோகன் (திமுக), விஜய்குமார் (அதிமுக), ஆதவ்அர்ஜூனா (தவெக), ரோஷினி (நாதக).
  • எக்ஸிட் போல் முடிவு:திமுக: 36%, அதிமுக: 26%, தவெக: 32%, நாதக: 5%.
    • முன்னிலை:திமுக கூட்டணி 4% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

15. திரு.வி.க நகர் (தனி)

  • வேட்பாளர்கள்:ரவிச்சந்திரன் (திமுக), பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் (அதிமுக), பல்லவி (தவெக), ஜெகதீஷ்சந்தர் (நாதக).
  • எக்ஸிட் போல் முடிவு:திமுக: 37%, அதிமுக: 35%, தவெக: 22%, நாதக: 6%.
    • முன்னிலை:திமுக கூட்டணி 2% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

16. எழும்பூர் (தனி)

  • வேட்பாளர்கள்: தமிழன் பிரசன்னா (திமுக), அபிஷேக் (அதிமுக), ராஜ்மோகன் (தவெக), சரண்யா (நாதக).
  • எக்ஸிட் போல் முடிவு:திமுக: 35%, அதிமுக: 28%, தவெக: 30%, நாதக: 5%.
    • முன்னிலை:திமுக கூட்டணி 5% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

17. ராயபுரம்

  • வேட்பாளர்கள்:சுபீர்கான் (திமுக), ஜெயக்குமார் (அதிமுக), விஜய்தாமு (தவெக), பாபுமைலன் (நாதக).
  • எக்ஸிட் போல் முடிவு:திமுக: 33%, அதிமுக: 30%, தவெக: 32%, நாதக: 4%.
    • முன்னிலை: திமுக கூட்டணி 1% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு

18. துறைமுகம்

  • வேட்பாளர்கள்:சேகர்பாபு (திமுக), மனோகர் (அதிமுக), சினோரா அசோக் (தவெக), இர்பான் செரிஃப் (நாதக).
  • எக்ஸிட் போல் முடிவு:திமுக: 44%, அதிமுக: 38%, தவெக: 14%, நாதக: 4%.
    • முன்னிலை:திமுக கூட்டணி 6% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

19. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி

  • வேட்பாளர்கள்:உதயநிதி ஸ்டாலின் (திமுக), ஆதிராஜாராம் (அதிமுக), செல்வம் (தவெக), ஆயிஷா (நாதக).
  • எக்ஸிட் போல் முடிவு:திமுக: 46%, அதிமுக: 32%, தவெக: 18%, நாதக: 4%.
  • முன்னிலை:திமுக கூட்டணி 14% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

20. ஆயிரம் விளக்கு

  • வேட்பாளர்கள்: எழிலன் நாகநாதன் (திமுக), வளர்மதி (அதிமுக), ஜேசிடி பிரபாகர் (தவெக), களஞ்சியம் (நாதக).
  • எக்ஸிட் போல் முடிவு:திமுக: 36%, அதிமுக: 29%, தவெக: 28%, நாதக: 5%.
    • முன்னிலை:திமுக கூட்டணி 7% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

21. அண்ணா நகர்

  • வேட்பாளர்கள்:சிற்றரசு (திமுக), கோகுல இந்திரா (அதிமுக), ராம்குமார் (தவெக), சங்கர் (நாதக).
  • எக்ஸிட் போல் முடிவு:திமுக: 31%, அதிமுக: 29%, தவெக: 24%, நாதக: 6%.
    • முன்னிலை:திமுக கூட்டணி 2% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

22. விருகம்பாக்கம்

  • வேட்பாளர்கள்:பிரபாகர் ராஜா (திமுக), விருகை ரவி (அதிமுக), சபரிநாதன் (தவெக), சந்தோஷ் (நாதக).
  • எக்ஸிட் போல் முடிவு:திமுக: 36%, அதிமுக: 30%, தவெக: 26%, நாதக: 6%.
    • முன்னிலை:திமுக கூட்டணி 6% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

23. சைதாப்பேட்டை

  • வேட்பாளர்கள்:மா.சுப்பிரமணியன் (திமுக), செந்தமிழன் (அதிமுக- அமமுக), அருள்பிரகாசம் (தவெக), ஸ்ரீவித்யா (நாதக).
  • எக்ஸிட் போல் முடிவு:திமுக: 35%, அதிமுக: 32%, தவெக: 26%, நாதக: 6%.
    • முன்னிலை:திமுக கூட்டணி 3% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

24. தியாகராய நகர்

  • வேட்பாளர்கள்:ராஜா அன்பழகன் (திமுக), திநகர் சத்யா (அதிமுக), புஸ்ஸி ஆனந்த் (தவெக), அனுஷா (நாதக).
  • எக்ஸிட் போல் முடிவு:திமுக: 30%, அதிமுக: 32%, தவெக: 30%, நாதக: 4%.
    • முன்னிலை:அதிமுக கூட்டணி 2% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

25. மயிலாப்பூர்

  • வேட்பாளர்கள்:வேலு (திமுக), தமிழிசை (அதிமுக/பாஜக), வெங்கட்ரமணன் (தவெக), அருண் (நாதக).
  • எக்ஸிட் போல் முடிவு:திமுக: 29%, அதிமுக -பாஜக: 30%, தவெக: 29%, நாதக: 5%.
    • முன்னிலை:அதிமுக கூட்டணி (பாஜக) 1% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

26. வேளச்சேரி

  • வேட்பாளர்கள்:ஹசன் மவுலானா (காங்), அசோக் (அதிமுக), குமார் (தவெக), கீர்த்தனா (நாதக).
  • எக்ஸிட் போல் முடிவு:திமுக: 33%, அதிமுக: 37%, தவெக: 24%, நாதக: 6%.
  • முன்னிலை:அதிமுக கூட்டணி 4% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

27. சோழிங்கநல்லூர்

  • வேட்பாளர்கள்:அரவிந்த் ரமேஷ் (திமுக), கே.பி.கந்தன் (அதிமுக), சரவணமூர்த்தி (தவெக), ஜெயலட்சுமி (நாதக).
  • எக்ஸிட் போல் முடிவு:திமுக: 34%, அதிமுக: 32%, தவெக: 25%, நாதக: 7%.
    • முன்னிலை:திமுக கூட்டணி 2% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

28. ஆலந்தூர்

  • வேட்பாளர்கள்:தா.மோ.அன்பரசன் (திமுக), சரவணன் (அதிமுக), ஹரீஷ் (தவெக), மகாலட்சுமி (நாதக).
  • எக்ஸிட் போல் முடிவு:திமுக: 37%, அதிமுக: 29%, தவெக: 25%, நாதக: 8%.
    • முன்னிலை:திமுக கூட்டணி 8% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

29. ஸ்ரீபெரும்புதூர் (தனி)

  • வேட்பாளர்கள்: செல்வபெருந்தகை (காங்), பழநி (அதிமுக), தென்னரசு (தவெக), சிந்து (நாதக).
  • எக்ஸிட் போல் முடிவு:திமுக: 39%, அதிமுக: 35%, தவெக: 19%, நாதக: 7%.
    • முன்னிலை:திமுக கூட்டணி (காங்கிரஸ்) 4% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

30. பல்லாவரம்

  • வேட்பாளர்கள்: டி.முருகேசன் (தேமுதிக), வெங்கடேசன் (அதிமுக), காமாட்சி (தவெக), கார்திகேயன் (நாதக).
  • எக்ஸிட் போல் முடிவு:திமுக: 35%, அதிமுக: 30%, தவெக: 27%, நாதக: 6%.
    • முன்னிலை:திமுக கூட்டணி (தேமுதிக) 5% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

31. தாம்பரம்

  • வேட்பாளர்கள்:கிருத்திகாதேவி (திமுக), ராஜேந்திரன் (அதிமுக), சரத்குமார் (தவெக), தமிழ்செல்வி (நாதக).
  • எக்ஸிட் போல் முடிவு:திமுக: 34%, அதிமுக: 31%, தவெக: 26%, நாதக: 6%.
  • முன்னிலை:திமுக கூட்டணி 3% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

32. செங்கல்பட்டு

  • வேட்பாளர்கள்:கார்த்திக் தண்டபாணி (திமுக), கஜேந்திரன் (அதிமுக), தியாகராஜன் (தவெக), அமுதா (நாதக).
  • எக்ஸிட் போல் முடிவு:திமுக: 39%, அதிமுக: 37%, தவெக: 16%, நாதக: 8%.
  • முன்னிலை:திமுக கூட்டணி 2% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

33. திருப்போரூர்

  • வேட்பாளர்கள்:பன்னீர்தாஸ் (திமுக)-விசிக, பாலு (அதிமுக), விஜயராஜா (தவெக), அம்பேத்ராஜன் (நாதக).
  • எக்ஸிட் போல் முடிவு:திமுக: 36%, அதிமுக: 35%, தவெக: 18%, நாதக: 8%.
  • முன்னிலை:திமுக கூட்டணி (விசிக) 1% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

34. செய்யூர் (தனி)

  • வேட்பாளர்கள்:சிந்தனைச்செல்வன் (திமுக/விசிக), ராஜசேகர் (அதிமுக), மோகன்ராஜா (தவெக), சுவாதிலட்சுமி (நாதக).
  • எக்ஸிட் போல் முடிவு:திமுக: 39%, அதிமுக: 35%, தவெக: 17%, நாதக: 6%.
    • முன்னிலை:திமுக கூட்டணி (விசிக) 4% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

35. மதுராந்தகம் (தனி)

  • வேட்பாளர்கள்:அமலு பொன்மலர் (திமுக), மரகதம் (அதிமுக), எழில்கேத்ரின் (தவெக), ஜானகிராமன் (நாதக).
  • எக்ஸிட் போல் முடிவு:திமுக: 39%, அதிமுக: 38%, தவெக: 16%, நாதக: 6%.
  • முன்னிலை:திமுக கூட்டணி 1% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

36. உத்திரமேரூர்

  • வேட்பாளர்கள்:சுந்தர் (திமுக), மகேஷ்குமார் (அதிமுக -பாமக), முனிரத்தினம் (தவெக), மாசிலாமணி (நாதக).
  • எக்ஸிட் போல் முடிவு:திமுக: 39%, அதிமுக: 34%, தவெக: 20%, நாதக: 6%.
    • முன்னிலை:திமுக கூட்டணி 5% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

37. காஞ்சிபுரம்

  • வேட்பாளர்கள்:நித்தியாசுகுமார் (திமுக), சோமசுந்தரம் (அதிமுக), ரஞ்சித்குமார் (தவெக), வெற்றிசெல்வி (நாதக).
  • எக்ஸிட் போல் முடிவு:திமுக: 37%, அதிமுக: 33%, தவெக: 22%, நாதக: 7%.
  • முன்னிலை:திமுக கூட்டணி 4% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

சென்னை மண்டலம் (37 தொகுதிகள்)


திமுக+ 31 தொகுதிகள் வாக்கு சதவீதம்: : 36.81%

அதிமுக+4 தொகுதிகள் வாக்கு சதவீதம்: : 31.73%

தவெக 2 தொகுதிகள் வாக்கு சதவீதம்: : 23.78%

நாதக 0 தொகுதிகள் வாக்கு சதவீதம்: 5.89%

திமுக கூட்டணி

  • திமுக 25
  • காங்கிரஸ் 2
  • விசிக 2
  • சிபிஐ(ம) 1
  • தேமுதிக 1

அதிமுக கூட்டணி

  • அதிமுக 3
  • பாஜக 1

பிற கட்சிகள்

  • தவெக 2
  • நாதக 0

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share