இன்று இணையங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

கோவிந்தராஜ்
“நிம்மதியா இருக்கீங்களா..”
‘இருக்கேன்..’
“லவ் பண்ணுறீங்களா..!”
‘பண்றேன்..’
“ரெண்டுல ஏதோ ஒண்ணு பொய் தான…”

balebalu
திருப்பத்தூரில் ஆடு திருடிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வழக்கறிஞர், மாவட்ட நீதிமன்ற முதன்மை வழக்கறிஞராக நியமனம் –
-செய்தி
இது என்ன பிரமாதம் லாட்டரி , உருட்டுக்கட்டை , பாராசிட்டமால் ன்னு இருந்தவங்களுக்கு மந்திரி பதவியே கொடுத்து இருக்கோம்
போவியா

ArulrajArun
மனுஷன் ரோட்டை ஒன்னும் அளந்துட்டு போறான் இல்லன்னா ஆக்கிரமிப்பு செஞ்சிடறான் .,

ஒபாமா
ஒரு சாதாரண பிரச்சனையை
எப்டி ஊதி பெருசாக்கலாம்
எத்தனை வகையில திசை திருப்பலாம்
நம்ம மேல தப்பே இருந்தாலும்
அதை நேக்கா மட மாத்தி விடலாம்னு
ரெண்டு பேர் கிட்ட கத்துக்கலாம்
1. அரசியல்வாதிகள்
2.நம்ம வீட்டு பெண்கள்

Sasikumar J
ஆஃபர் கொடுத்தாங்க…!
எங்க புது ஆஃபீஸ் ல்லையா…!
இல்ல டிராபிக் போலீஸ் தான், இங்க கொடுத்தா 500₹ சலான் போட்டா கொடுத்தா 1500₹

அண்ணாச்சி
வரவிருக்கும் இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது… வைகோ
-கூட்டத்தில் ஒரு ஆளு escape ஆகுறார்..!!

கோவிந்தராஜ்
ஆடு திருடுனவனுக்கு அரசு வக்கீல் வேலை தந்திருக்கீங்க…
… நான் நல்லா கோழி திருடுவேன்..
கோர்ட் கிளார்க் வேலை தருவீங்களானு… ஒருத்தன் நக்கல் பண்றான் பாஸ்

ச ப் பா ணி
உங்க நல்ல மனசு நல்லதே நடக்கும்
டேய் நான் நாசமா போறதுக்கு காரணமே அந்த நல்ல மனசு தாண்டா
லாக் ஆஃப்
