திருச்செந்தூருக்கே வேல் எடுத்தாலும்… அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

balebalu

ADVERTISEMENT

பழனிக்கே பால் காவடி எடுத்தாலும்- பழமொழி
திருச்செந்தூருக்கே வேல் எடுத்தாலும் – புதுமொழி

ArulrajArun

ADVERTISEMENT

~ கோடை காலத்துல தான்
வியர்வை சிந்தி உழைக்கவும் முடியும்
வியர்வை சிந்தி குளிக்கவும் முடியும்

கோவிந்தராஜ்

ADVERTISEMENT

எப்படி தான் நல்லவன் கெட்டவன் னு
வித்தியாசம் பார்த்து பழகுறாங்களோ தெரியல !!
எனக்கெல்லாம் இன்னும் ” சாத்துகுடி ” க்கும்
” ஆரஞ்ச்க்குமே ” வித்தியாசம் தெரியல !

ArulrajArun

தீமைக்கும் நன்மை செய் – மொட்டை வெயிலில் டீ குடிக்கிறது தான்….

ச ப் பா ணி

ஓட்டு கேட்டவங்க எல்லாரும் சுற்றுலா போறாங்க
ஓட்டு போட்டவங்க எல்லாரும் வேலைக்கு போறாங்க

mohanram.ko

ரொம்ப நேரம் வெயில்ல நிற்க முடியல… அதான் திரும்ப வந்துட்டேன்
யார் ணே நீ
நானும் உன்னை மாதிரி ஒரு சிஎஸ்கே பேட்ஸ்மேன் தான்…

சப்பாணி

God – என்ன டா..நான் பிரச்சனை கொடுத்து 5 நிமிஷம் கூட ஆகல அதுக்குள்ள normal ஆகிட்ட
பின்ன என்ன நீ அடுத்த பிரச்சனை கொடுக்குற வரைக்கும் இந்த வச்சி அழுதுகிட்டா இருப்பாய்ங்க

லாக் ஆஃப்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share