காஞ்சிபுரம் தொகுதி : உங்கள் எம்.எல்.ஏ யார்?

Published On:

| By Kavi

Kanchipuram Constituency Pre-Poll Survey 2026

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.

மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.  

ADVERTISEMENT

இதில் காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…

ADVERTISEMENT

 காஞ்சிபுரம் வாக்காளர்கள்

Kanchipuram Constituency Pre-Poll Survey 2026

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்

Kanchipuram Constituency Pre-Poll Survey 2026
Kanchipuram Constituency Pre-Poll Survey 2026
Kanchipuram Constituency Pre-Poll Survey 2026

சாதி வாரியான வாக்காளர்கள்

Kanchipuram Constituency Pre-Poll Survey 2026

2021 –  சட்டமன்ற  தேர்தல் வெற்றி

Kanchipuram Constituency Pre-Poll Survey 2026

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

Kanchipuram Constituency Pre-Poll Survey 2026

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

Kanchipuram Constituency Pre-Poll Survey 2026

காஞ்சிபுரம்.. பேரறிஞர் அண்ணா பிறந்த ஊர்.. 1957-ல் அண்ணா வென்ற தொகுதி. இங்கே திமுக, அதிமுக, பாமக ஜெயிச்சிருக்காங்க.

. 1971-ல் திமுகவின் சீனியர் லீடரான சிவிஎம் அண்ணாமலை ஜெயிச்சாரு.

2016, 2021-ல் சிவிஎம் அண்ணாமலையின் பேரன் சிவிஎம்பி எழிலரசன் 2 முறை ஜெயிச்சிருந்தாரு..

இந்த முறை அதிமுக வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் 2011-ல் ஜெயிச்சவரு..

திமுக வேட்பாளரா நித்யா சுகுமார் நிற்கிறாங்க..

தவெக சார்பில் ரஞ்சித்குமார், நாதக சார்பில் வெற்றிச்செல்வி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

நமது சர்வே முடிவுபடி, 

திமுக -40 %
அதிமுக -36 %
தவெக- 15%
நாதக-7 % வாக்குகள் பெறும்

நெருக்கமான போட்டியில் திமுக வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.

கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.  

அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்

வெற்றி வாய்ப்பு யாருக்கு..? காஞ்சிபுரம் | Kanchipuram | Minnambalam Mega Survey Results 2026
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share