தங்கம் விலை உயர்வு… சவரன் எவ்வளவு தெரியுமா?

Published On:

| By Selvam

gold price crosses 85,000 in Chennai today

தங்கம், வெள்ளி விலையானது இந்த மாதத்தின் தொடக்கம் முதல் ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. Gold Silver rate today june 21 2025

அந்தவகையில் சென்னையில் இன்று (ஜூன் 21) 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.25 உயர்ந்து ரூ.9,235-க்கும், ஒரு சவரன் ரூ.200 உயர்ந்து ரூ.73,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.30 உயர்ந்து ரூ.10,074-க்கும், ஒரு சவரன் ரூ.216 உயர்ந்து ரூ.80,592-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ.120-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,20,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share