நகை வாங்குவோர் கவனத்திற்கு.. இன்று லேசாக சரிந்த தங்கம் வெள்ளி விலை நிலவரம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold

சென்னையில் இன்று (ஏப்ரல் 13) ஒரு சவரன் தங்கம் ரூ.320 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய தங்கம் மற்றும் வெள்ளியின் தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுகிறது. அந்த வகையில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.5000 வரை குறைந்துள்ளது.

ADVERTISEMENT

இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 40 குறைந்து ரூ. 14,060க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.320 குறைந்து ரூ.1,12,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல 18 கேரட் தங்கம் ரூ.30 குறைந்து ரூ.11730க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.260க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ. 2,60,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
12-4-20261,12,800
11-4-20261,12,800
10-4-20261,13,000
9-4-20261,12,000
8-4-20261,13,600
7-4-20261,10,880
6-4-20261,11,920
5-4-20261,11,600
4-4-20261,11,600
3-4-20261,10,800

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்

12-4-2026265
11-4-2026265
10-4-2026265
9-4-2026260
8-4-2026265
7-4-2026255
6-4-2026260
5-4-2026255
4-4-2026255
3-4-2026255
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share