லேசாக சரிந்த தங்கம் விலை நிலவரம் இதோ!

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold

சென்னையில் இன்று (ஏப்ரல் 11) ஒரு சவரன் தங்கம் ரூ.200 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச தந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய தங்கத்தின் தேவை உள்ளிட்ட காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.2,65,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.25 குறைந்து ரூ.14,100க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 கேரட் தங்கம் ரூ.15 குறைந்து ரூ.11,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.265க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,65,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
10-4-20261,13,000
9-4-20261,12,000
8-4-20261,13,600
7-4-20261,10,880
6-4-20261,11,920
5-4-20261,11,600
4-4-20261,11,600
3-4-20261,10,800
2-4-20261,10,000
1-4-20261,12,400

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்

10-4-2026265
9-4-2026260
8-4-2026265
7-4-2026255
6-4-2026260
5-4-2026255
4-4-2026255
3-4-2026255
2-4-2026255
1-4-2026265
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share