விருகம்பாக்கம் தொகுதி : உங்கள் எம்.எல்.ஏ.யார்?

Published On:

| By Kavi

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.

மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.  

ADVERTISEMENT

இதில் விருகம்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…

(2021 சட்டமன்ற தேர்தல் 2024 மக்களவைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதங்கள் தற்போதைய 2026 கூட்டணி அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன)

ADVERTISEMENT

 விருகம்பாக்கம் வாக்காளர்கள் – மொத்தம்1,96,536

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்

சாதி வாரியான வாக்காளர்கள்

2021 –  சட்டமன்ற  தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

விருகம்பாக்கத்தில் சிட்டிங் எம்.எல்.ஏ-வான பிரபாகர் ராஜாவுக்கு மீண்டும் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் மேல் உட்கட்சிக்குள் சில வருத்தங்கள் இருந்தாலும், கூட்டணி ஓட்டுகளால் அவர் முன்னிலையில் இருக்கிறார்.

இங்கு அதிமுக சார்பில் விருகை என்.ரவி, தவெக சார்பில் சபரிநாதன், நாதக சார்பில் சந்தோஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

2021 தேர்தலில் பிரபாகர் ராஜா தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் விருகை ரவியை 18,367 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

நமது சர்வே முடிவுபடி, இந்த தேர்தலில்

திமுக-39%
அதிமுக-33%
தவெக-20%
நாதக-6% வாக்குகள் பெறும்.

விருகம்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜா மீண்டும் எம்.எல்.ஏவாக வாய்ப்பிருக்கிறது.

கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாக இருக்கவும் சாத்தியம் உள்ளது.  

அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்

வெற்றி வாய்ப்பு யாருக்கு..? தென் சென்னை | South Chennai | Minnambalam Mega Survey Results 2026 | DMK
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share