வேலைவாய்ப்பு : தமிழ்நாடு மெர்க்கண்டைல் ​​வங்கியில் பணி!

Published On:

| By Kavi

TMB AGM Recruitment 2024

தமிழ்நாடு மெர்க்கண்டைல் ​​வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை : Assistant General Manager (IT)

ADVERTISEMENT

கல்வித் தகுதி : Engineering Graduate (Computer Science/IT) or MCA

தேர்வு முறை : நேர்காணல்

ADVERTISEMENT

வயது வரம்பு : 38 -45

கடைசித் தேதி : 31.08.2024

ADVERTISEMENT

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மூன்று நாட்களுக்கு சென்னை மண்டல பாஸ்போர்ட் சேவை இயங்காது!

பியூட்டி டிப்ஸ்: எல்லாருக்கும் ஏற்றதா ஹேர் எக்ஸ்டென்ஷன்?

டாப் 10 நியூஸ்: பாஜக பந்து முதல் பாராலிம்பிக் தொடக்கம் வரை!

ஹெல்த் டிப்ஸ்: குதிகால் வலியுடன் வாக்கிங் போகலாமா?

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share