திருவாரூர் தொகுதி : உங்கள் எம்.எல்.ஏ யார்?

Published On:

| By Kavi

Tiruvarur Constituency Pre-poll Survey 2026

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.

மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.  

ADVERTISEMENT

இதில் திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…

திருவாரூர் வாக்காளர்கள்

ADVERTISEMENT
Tiruvarur Constituency Pre-poll Survey 2026

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்

Tiruvarur Constituency Pre-poll Survey 2026
Tiruvarur Constituency Pre-poll Survey 2026
Tiruvarur Constituency Pre-poll Survey 2026

சாதி வாரியான வாக்காளர்கள்

Tiruvarur Constituency Pre-poll Survey 2026

2021 –  சட்டமன்ற  தேர்தல் வெற்றி

Tiruvarur Constituency Pre-poll Survey 2026

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

Tiruvarur Constituency Pre-poll Survey 2026

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

Tiruvarur Constituency Pre-poll Survey 2026

கலைஞரின் திருவாரூர் தொகுதி.. கலைஞரின் சொந்த தொகுதி.. 2011, 2016 தேர்தல்களில் கலைஞர் வென்ற தொகுதி.. கலைஞர் மறைவுக்கு பின் 2019-ல் நடந்த இடைத்தேர்தல், 2021 தேர்தல்களில் பூண்டி கலைவாணன் ஜெயிச்சிருந்தாரு.

இப்ப மறுபடியும் பூண்டி கலைவாணன், திமுக வேட்பாளரா களம் காண்கிறார்.. பாஜக வேட்பாளராக கோவி சந்துரு போட்டியிடுகிறார்.

தவெக சார்பில் வீரமணி, நாதக சார்பில் அஸ்வினி ஆகியோர் களம் காண்கின்றனர்.

நமது சர்வே முடிவுபடி, 

திமுக கூட்டணி -44 %

அதிமுக கூட்டணி- 28%

தவெக- 17%

நாதக- 10% வாக்குகள் பெறும்

திமுகவின் பூண்டி கலைவாணன் பாஜக வேட்பாளர் எட்டிப் பிடிக்க முடியாத அளவுக்கு லீடிங்கில் முன்னிலை வகிக்கிறார்.

கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.  

அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்

வெற்றி வாய்ப்பு யாருக்கு..? நாகப்பட்டினம் | Nagapattinam | Minnambalam Mega Survey Results 2026
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share