ம.பி. மக்களின் இதயங்களை மோடி தொட்டுவிட்டார்: சிவராஜ் சிங் சௌகான்
மத்திய பிரதேசத்தில் பெரும்பான்மை இடங்களுடன் பாஜக மறுபடியும் ஆட்சி அமைக்கும் என, முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாஜக முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தன்னுடைய எக்ஸ் தளத்தில், ” மத்திய பிரதேசத்தில் மக்களின் ஆசிர்வாதத்துடனும், பிரதமர் மோடியின் திறமையான தலைமையுடனும் பாஜக மீண்டும் முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என நான் நம்புகிறேன்,” என்று தெரிவித்துள்ளார். 'भारत माता की जय, जनता जनार्दन की जय' आज मध्यप्रदेश […]
தொடர்ந்து படியுங்கள்