பிரதமரிடம் வாழ்த்து பெற்ற ஆஸ்கர் இயக்குனர்!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 95ஆவது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் இந்தியா சார்பில் சிறந்த ஆவண குறும்படமாக ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ ஆஸ்கர் விருதை வென்றது. நீலகிரி மாவட்டம் முதுமலையில் தயாரான ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ என்ற ஆவணப்படம் தாயை பிரிந்த குட்டி யானைகளையும், அந்த யானைகளை பராமரிக்கும் பொம்மன், பெள்ளி என்ற தம்பதியரின் கதையையும் மையப்படுத்தி உருவாகி இருந்தது. இந்நிலையில், ஆஸ்கர் விருது வென்ற ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ ஆவணப்படத்தின் இயக்குனர் கார்த்திகி […]
தொடர்ந்து படியுங்கள்