18 தொகுதிகளில் கைவிரித்த திமுக…புகுந்து விளையாடிய அதிமுக…ஒதுங்கிய பாஜக…கள பண நிலவரம்!

எந்தெந்த கட்சி எந்தெந்த தொகுதியில் எவ்வளவு பணம் கொடுத்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள தமிழ்நாடு முழுதும் அனைத்து மாவட்டங்களிலும் களத்தில் விசாரித்து தகவல்களை மின்னம்பலம் சார்பாக சேகரித்தோம்.

தொடர்ந்து படியுங்கள்

ராமநாதபுரம் : தேர்தல் அறிக்கை வெளியிட்டார் பன்னீர்

இராமநாதபுர தொகுதியில் பாஜக கூட்டணியில் சுயேச்சையாக பலாப்பழச் சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று (ஏப்ரல் 16) தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். 

தொடர்ந்து படியுங்கள்

ராமநாதபுரம் : பலாவை பழுக்க வைக்க ஓபிஎஸ் தீவிரம்!

தேர்தலில் போட்டியிட நான் கேட்ட சின்னங்களையே என்னை எதிர்த்து என் பெயரிலேயே போட்டியிடுபவர்களும் கேட்டனர். இந்நிலையில் குழுக்கள் முறையில் எனக்கு பலாப்பழம் சின்னம் கிடைத்தது

தொடர்ந்து படியுங்கள்
Sellur Raju who cursed ops

ஓபிஎஸ்க்கு பலாப்பழம் சின்னம் : செல்லூர் ராஜூ சாபம்!

ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தி, அவரது மனைவிக்கு நிகராக பேசிய அண்ணாமலை பின்னால் நிற்கிறார் என்றால் டிடிவி தினகரனுக்கு மானம், ரோசம் இருக்கிறதா?

தொடர்ந்து படியுங்கள்
o panneerselvam get jackfruit as election symbol

பன்னீருக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு!

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, அ.தி.மு.க. சார்பில் ஜெயபெருமாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர். பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 27 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், இன்று (மார்ச் 30) 2 பேர் தங்களது வேட்புமனுவை வாபஸ் பெற்றனர். அதனைத்தொடர்ந்து […]

தொடர்ந்து படியுங்கள்
Modi put brakes on OPS TTV for Edappadi

டிஜிட்டல் திண்ணை: ஷாக் சர்வே… எடப்பாடிக்காக ஓபிஎஸ், டிடிவிக்கு பிரேக் போட்ட மோடி

ஆறு மாதங்களுக்கு முன் ஜெயலலிதா ஓர் ஊழல்வாதி என்று அண்ணாமலை பேசினார். அதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்தபோது நான் உண்மையைத்தான் சொன்னேன் என்று மீண்டும் அதிமுகவினரை கோபப்படுத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்
Who bribed whom and how much

யார் யாருக்கு எவ்வளவு லஞ்சம்? ஓபிஎஸ் பெயர் மிஸ்ஸிங்?

திமுக, அதிமுக புள்ளிகள், அதிகாரிகள் என அனைவரையும் உள்ளடக்கிய லஞ்சப் பட்டியலாக இருப்பதால் இதில் மேல் நடவடிக்கை என்பது சந்தேகம்தான்” என்கிறார்கள் லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரத்தில்.

தொடர்ந்து படியுங்கள்

”பொதுவிடுமுறை அறிவியுங்கள்” : பன்னீர் கோரிக்கை!

ராமர் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு ஏற்கெனவே அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
MGR 107th Birthday

எம்.ஜி.ஆர். 107வது பிறந்தநாள் : தலைவர்கள் மரியாதை!

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாள் இன்று (ஜனவரி 17) கொண்டாடப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்
Edappadi palanisami have a conscience?

“நான் வாய் திறந்தால் எடப்பாடி திகார் செல்வார்” :ஓபிஎஸ்

அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் என்பதை மாற்றினார்களே அவர்களுக்கு மனசாட்சி இருக்கிறதா என்று ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்