ஓபிஎஸ் மாநாடு: அதிமுக கொடி பயன்படுத்த எதிர்ப்பு… போலீசில் புகார்!

பன்னீர் தலைமையில் நாளை மறுநாள்(ஏப்ரல் 24) நடைபெறும் முப்பெரும் மாநாட்டில் அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என்று 500க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் திரண்டு வந்து திருச்சி மாநகர் காவல் ஆணையரிடம் இன்று (ஏப்ரல் 22) புகார் அளித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

கர்நாடகா தேர்தல்: அதிமுக சார்பில் போட்டியிடும் ஓபிஎஸ் வேட்பாளர்!

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காந்திநகர் தொகுதியில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் குமார் வேட்புமனு அதிமுக சார்பில் ஏற்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துங்கள்: ஓபிஎஸ் வாதம்!

பொதுச்செயலாளர் தேர்தலில் யாரும் போட்டியிடாதவாறு புதிய விதிகளை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கொண்டு வந்துள்ளனர் என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஓபிஎஸ் பற்றி பேசினால் நேரம் வீண்: ஈபிஎஸ்

எனக்கு என்றும் துணை நிற்கிற பொதுக்குழு உறுப்பினர்களுக்கும், கழக நிர்வாகிகளுக்கும், மாவட்டச் செயலாளர்களுக்கும், உடன் பிறப்புகளுக்கும், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

தொடர்ந்து படியுங்கள்

எடப்பாடியின் நம்பிக்கையை உறுதி செய்த தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையத்தின் மூலமா நமக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கணும். அதனாலதான் டெல்லி ஹைகோர்ட்டுக்கு போனோம். தேர்தல் ஆணையம் நமக்கு சாதகமாதான் முடிவெடுக்கும்.

தொடர்ந்து படியுங்கள்
huge setback for ops

பன்னீருக்கு மிகப் பெரிய பின்னடைவு: ஜெயக்குமார்

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது ஓபிஎஸ் தரப்பிற்கு மிகப் பெரிய பின்னடைவு என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“அதிமுக தலைமையை தொண்டர்கள் தான் முடிவு செய்வார்கள்”: மருது அழகுராஜ்

தொண்டர்களின் கருத்துக்கு மாறான தீர்ப்புகள் தேர்தல் ஆணையத்தில் வழங்கப்பட்டாலும் கட்சியின் தலைமையை தொண்டர்கள் தான் முடிவு செய்வார்கள் என்று ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
pollachi jayaraman

ஓபிஎஸ் இனி அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது: பொள்ளாச்சி ஜெயராமன்

ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கொடியை கூட காரில் கட்டிக் கொண்டு வரக்கூடாது என்று பொள்ளாச்சி ஜெயராமன் பேசியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கர்நாடக தேர்தல்: மேலும் 2 வேட்பாளர்களை அறிவித்த பன்னீர்

கர்நாடக தேர்தலில் புலிகேசி நகரைத் தொடர்ந்து மேலும் 2 தொகுதிகளுக்கு ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்