OPEN AI-க்கு திரும்பிய ஆல்ட்மேன்… ஐந்து நாளில் நடந்த அதிரடி திருப்பம்!

ஓபன்ஏஐ சாகா நிறுவனத்தில் பெரும் திருப்பமாக நீக்கப்பட்ட 5 நாட்களுக்குள் சாம் ஆல்ட்மேன் அதே சிஇஓ பொறுப்பிற்கு மீண்டும் திரும்பியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
word pad is removing

வேர்ட்பேட் முற்றிலுமாக நீக்கப்படும்: மைக்ரோசாஃப்ட் சொல்லும் காரணம்!

மைக்ரோசாஃப்ட்டின் அடுத்த வெளியீட்டில், வேர்ட்பேட் (Wordpad) முற்றிலுமாக நீக்கப்படும் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஊழியர்களுக்கு மெட்டா கொடுத்த அடுத்த ஷாக்!

மெட்டா நிறுவனம் தனது 11 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

100 பில்லியன் டாலரை இழந்த கூகுள்: செய்த தவறு என்ன?

Chat GPT-யின் செயற்கை நுண்ணறிவு திறனை Bing சர்ச் இன்ஜினுடன் இணைத்து புதிய சர்ச்சை சேவையின் டேமோவை மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் வெளியிட்டது. அதேநேரம், Chat GPT சேவையை உருவாக்கிய Open AI நிறுவனத்தில் அதிகளவில் முதலீடும் செய்து வருகிறது மைக்ரோசாப்ட்.

தொடர்ந்து படியுங்கள்

பணி நீக்கம் அச்சத்தில் 10,000 மைக்ரோசாப்ட் ஊழியர்கள்!

மைக்ரோசாப் நிறுவனத்தின் மனிதவளப் பிரிவில் மட்டும் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்