நீச்சல் பயிற்சிக்கு போய் பலியான சிறுவன்: தாயாரின் கண்ணீர்க் கேள்விகள்!
நீச்சள் குளத்தில் மூழ்கி 6 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், தனது மகனின் இறப்பு குறித்து அவரது தாயார் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நீச்சள் குளத்தில் மூழ்கி 6 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், தனது மகனின் இறப்பு குறித்து அவரது தாயார் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அதன் அடிப்படையில் போலீஸார் அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் ஆய்வு செய்தார்.
அப்போது கடைக்காரர் சொல்வது உண்மை என தெரியவந்ததை அடுத்து ஜூஸ் கடையில் தகராறு செய்ததாக விஜயலட்சுமி உள்பட 4 பெண் காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டிலும், கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களிலும் சர்ச்சைகளில் சிக்கிய நித்யானந்தா சில ஆண்டுகளாகவே தலைமைறைவானார், கைலாசா என்ற நாட்டை உருவாக்கியிருப்பதாக சொல்லி வருகிறார்.
தொடர்ந்து படியுங்கள்அதிமுக அரசால் துவங்கப்பட்ட காவலர் பள்ளியை திமுக அரசு மூட நினைக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கிராம வீடுகளுக்கு 100 சதவிகிதம் குடிநீர் இணைப்பு வழங்கியதற்காக காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்தி பிரதமர் விருது பெறுகிறார்.
தொடர்ந்து படியுங்கள்ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி வழக்கில் நடிகரும் பாஜக பிரமுகருமான ஆர்.கே.சுரேஷ் நேரில் ஆஜராக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்காஞ்சிபுரம், குருவிமலை பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் அருகே குருவி மலையில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று (மார்ச் 22) திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்தில் 5 பேரும், மருத்துவமனையில் 4 பேரும் என இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், படுகாயம் அடைந்த 7 பெண்கள் உட்பட 15 தொழிலாளர்கள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையிலும், […]
தொடர்ந்து படியுங்கள்தற்போது மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி, காஞ்சிபுரம் சரக டிஐஜி பகலவன்,காஞ்சிபுரம் எஸ்.பி.டாக்டர் எம்.சுதார்கர், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி ஆகியோர் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்வடகிழக்கு பருவமழை காரணமாக விடுமுறை விடப்பட்டதை ஈடு செய்யும் வகையில் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (ஜனவரி 28) அனைத்து பள்ளிகளும் செயல்படும்.
தொடர்ந்து படியுங்கள்