இன்போசிஸ் வெற்றி: நாராயண மூர்த்தி சொன்ன சீக்ரெட்!
7 மணியல்ல, காலை 6.20 மணிக்கெல்லாம் சென்றுவிடுவேன். இரவு 8-9 மணி வரை அலுவலகத்திலேயே இருப்பேன். 2011ல் நான் ஓய்வு பெறும் வரை இதையேதான் கடைப்பிடித்தேன்
தொடர்ந்து படியுங்கள்7 மணியல்ல, காலை 6.20 மணிக்கெல்லாம் சென்றுவிடுவேன். இரவு 8-9 மணி வரை அலுவலகத்திலேயே இருப்பேன். 2011ல் நான் ஓய்வு பெறும் வரை இதையேதான் கடைப்பிடித்தேன்
தொடர்ந்து படியுங்கள்அவர் நீங்கள் நெருக்கமாகப் பார்க்க வேண்டிய ஒருவர்.நான் அவருடன் பல உரையாடல்களை நடத்தியிருக்கிறேன், பெரும்பாலும் களத்தில், நான் முதல் ஸ்லிப்பில் பீல்டிங் செய்யும் இடத்தில் தோனியிடம், ‘நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என்று கேட்பேன் ராகுல் டிராவிட் கேப்டனாக இருந்தாலும், நான் தோனியிடம் கேட்பேன், அவரிடம் இருந்து வரும் கருத்து மிகவும் பலம்வாய்ந்ததாகவும், அமைதியை தருவதாகவும் மேலும் அந்த கருத்து முதிர்ச்சியானதாக இருக்கும். நல்ல கேப்டன்ஷிப் என்பது எதிரணியை விட ஒரு படு மேலே இருப்பது தான். பத்து பந்துகளில் பத்து விக்கெட்டுகளையும் எடுக்க முடியாது. அதை திட்டமிட வேண்டும். ஓவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஸ்கோர்போர்ட் முக்கியமானது. அந்த குணங்களை நான் தோனியிடம் கண்டேன்.அதனால் தான் நான் அவரின் பெயரை பரிந்துரைத்தேன்’ என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இளம் தலைமுறையினர், சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டு வர முனைய வேண்டும். சுயநலத்தைவிட, நாட்டு மக்கள், சமுதாயம் மற்றும் தேசத்திற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும். இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களின் குழந்தைகள் யாரும் தற்போது அதன் நிர்வாக பொறுப்பில் இல்லாதது வேதனை அளிப்பதாக உள்ளது” என கூறினார்.
தொடர்ந்து படியுங்கள்