வேலைவாய்ப்பு: தேசிய புலனாய்வு முகமையில் பணி!

Published On:

| By Kavi

NIA எனப்படும் தேசிய புலனாய்வு முகமையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.

பணியிடங்கள் : 10

பணியின் தன்மை: Investigation Expert (Consultant)

வயது வரம்பு: அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும்

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலை கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 06,07 மே 2024

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆல் தி  பெஸ்ட்

தேர்தலில் மக்களின் ஈடுபாடு: கருத்தியல் யுத்தமா? வாழ்வாதார பிரச்சினைகளா?

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: மல்டி வெஜிடபிள் சூப்

தாமரைனு தான் சொன்னேன்… சோலி முடிஞ்சி! : அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share