இரண்டு பேருக்கு நடுவுல தான் போட்டியே… ஒன்னு EMI… இன்னொன்னு வீட்டுச்செலவு :
அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

balebalu

ADVERTISEMENT

சினிமாவே 3 மணி நேரத்தில் முடிந்து விடும்… 5 மணி நேர ரோடு ஷோ ன்னா

சிரிப்பு , அழுகை, உருக்கம் ன்னு கலந்த மெகா சீரியல் மாதிரி இருக்குமே

ADVERTISEMENT

அண்ணாச்சி

“ஜெனரேட்டர்”களை பயன்படுத்தவும்…

ADVERTISEMENT

தொழிற்சாலைகளுக்கு மின்வாரியம் அறிவுரை

-நம்மகிட்ட only 

“தூய சக்தி ” தான்…

மின்சக்தி…இல்லை..!!

ArulrajArun

நம்மாளுங்க சாப்பிடும்போது சாப்பாட்டை பார்த்து சாப்பிட்டதை விட சமூக வலைதளத்தை பார்த்து சாப்பிட்டதுதான் அதிகம் …

அண்ணாச்சி

டீ,… குடித்தார்….

டிராக்டர்….. ஓட்டினார்..

MGR தொப்பி அணிந்தார்..

-பயந்துட்டியா.. குமாரு..!!

Writer SJB

சட்டசபை தேர்தலில் கூட என்னை இவ்வளவு கஷ்டப்படுத்தல இடைத்தேர்தலில் ஏன் இப்படி கஷ்டப்படுத்துறீங்க..? 

என்ன தலைவரே பண்றது ஞானேஷ்குமார் இந்த முறை ஹெல்ப் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டார்..!!!

படிக்காதவன்

என்னடா எல்லாரும் நெத்தியில நாமம் போட்ருக்காங்க

புரட்டாசி மூணாவது சனிக்கிழமை’னா அப்படித்தான்னே இருப்பாங்க…

பரமசிவம் ராமசாமி

ஏற்கனவே “பிரபலமான தலைவரை ,

திட்டியோ சீண்டியோ  பேசணும்!!

அது ஒர்க்அவுட் ஆகலைனா,!!

மக்கள் செல்வாக்குள்ள மறைந்த தலைவர் மாதிரி

குல்லா போட்டுக்கணும்..!

-அரசியல்..

Black cat

இடை தேர்தல்ல 

 காமெடி வேணுமா

 காமெடி இருக்கி 

பாட்டு வேணுமா இருக்கி 

ஃபைனலா அழுகையும் இருக்கி

ச ப் பா ணி

இரண்டு பேருக்கு நடுவுல தான் போட்டியே… 

ஒன்னு EMI… 

இன்னொன்னு வீட்டுச்செலவு

லாக் ஆப்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share