இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

mohanram.ko
75000 ரூபாய் பத்தாது மாமா…
விவசாய கடன் தள்ளுபடி தொகையா… மாப்ள
விவசாயமா? கார் பராமரிப்பு செலவு மாமா….

Writer SJB
நேத்து கஜானா காலினு சொன்னதும்
இன்னைக்கு எல்லா எம்எல்ஏக்களுக்கும் ஒரு புது கார்
மாசம் ஒரு லட்ச ரூபா பணம்னு சொன்னதும் ஒரே ஆளா..???

ச ப் பா ணி
தெரிந்த விசயத்தை தெரிந்த அளவுதான் பேச முடியும். தெரியாத விசயத்தைத் தான் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம்

படிக்காதவன்
நம்மளால பணத்துக்கு ஒரு வேலையும் ஆகப்போறதில்ல
பணம் இல்லாம நமக்கும் ஒரு வேலையும் ஆகப்போறதில்ல…

Mannar & company
3 ஆண்டுகளில் Gpay மூலம் 25 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய நகராட்சி வருவாய் ஆய்வாளர்..
திரும்பப் பெறப்பட்ட சிறந்த பணியாளருக்கான சான்றிதழ்..!
Gpay மூலம் 25 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியதற்க்கு சிறந்த பணியாளருக்கான சான்றிதழ் கொடுக்கலாமே..!

கோழியின் கிறுக்கல்!!
Good Bye சொல்லி இருக்கலாம் என்று சில உறவுகளும்,
ஏன் Good Bye சொன்னோம் என்று சில உறவுகளும் நம் வாழ்வில் வந்து கொண்டே இருப்பார்கள்!!
ச ப் பா ணி
Funtion க்கு சொந்தக்காரங்களை அதிகம் கூப்பிடல.well wisher ஐ மட்டும் கூப்பிட்டிருக்கோம் என்பதில் நுட்பமான உளவியல் மதிப்பீடு மறைந்துள்ளது

லாக் ஆப்
