மாத்திரை நசுக்குற மாதிரி கார்டு வேணும்: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

balebalu

ADVERTISEMENT

“மாற்றம் “ன்னா என்ன அண்ணே

அடேய்

ADVERTISEMENT

குழந்தைக்கு உடம்பு சரி இல்லைன்னா

ஹாஸ்பிடலுக்கு கூட்டிகிட்டு போகாம

ADVERTISEMENT

IPL மேட்ச் க்கு கூட்டிகிட்டு போறது

Sasikumar J

கிடைக்கும்போது பிரியாணி சாப்பிடணும், இருக்கும்போது பழைய சாதம் சாப்பிட்டுக்கணும், அதுதான் வாழ்க்கையை எப்பவும் டேஸ்ட்டா வைக்கும்..!

Mannar & company™

ஒரே ஒரு தடவை…” ன்னு ஆரம்பிக்கிற பழக்கம்தான்

“விட முடியல…” ன்னு முடியும்!

-போதை ஒழிப்பு தினம் 

iQKUBAL 

எதுக்கு மாத்திரை குடுத்தீங்க?

Syrup தீந்து போச்சு மாமே..

Black Panther

இன்று காலை “Sportsஐ எடு, Drugsஐ விடு” என்று எழுதி ஒரு marathon ஓட்டத்தை ஓடி துவக்கி வைத்தார் விஜய்..

ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியத்தில் அதை முடித்து வைத்தார் கில்லி சரத்

iQKUBAL 

Meanwhile in the Bank.. 

உங்களுக்கு எந்த மாதிரி கிரெடிட் கார்டு வேணும்..

மாத்திரை நசுக்குற மாதிரி கார்டு வேணும்.

Mannar & company™

நம்மளை காதலிச்ச பையன் வாழ்க்கை முழுக்க தன்னை நினைச்சுக்கிட்டே இருக்கணும்னு தான்…

சில பெண்கள் வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கிறாங்க!

சாமுவேல் ராஜா

உப்பும் சரி.. 

அன்பும் சரி…

அளவோடு இருந்தால்தான் நலமோடு இருக்கலாம்!!

லாக் ஆஃப்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share