கேள்வி நேரமே இல்லாம பண்ணிட்டா : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

Mannar & company

ADVERTISEMENT

இன்னமும் வற்றாமல் ஓடிக்கொண்டிருப்பது ஆறுகளை விட
அணைக் கட்டும் பிரச்சினைகள்தான்!
-மேகதாது

படிக்காதவன்

ADVERTISEMENT

வீட்ல அத வாங்கிட்டு வா
இத வாங்கிட்டு வா’னுகிட்டு இருக்காங்க
இது சரிப்பட்டு வராது
நிதி நிலையை வெள்ளை அறிக்கை விட்ர வேண்டியதுதான்…

balebalu

ADVERTISEMENT

கேள்வி கேட்டால் தானே
கஷ்டபட்டு எழுந்து பதில் சொல்லணும்
கேள்வி நேரமே இல்லாம பண்ணிட்டா

ArulrajArun

எதுக்கு திட்டுறாங்கன்னு தெரியாம நாம முழிச்சுகிட்டு இருந்தோம்னா அது My Office
திட்டுறது ஏன்னு தெரிஞ்சும் நாம முழிச்சுகிட்டு இருந்தோம்னா அது My House Wife

கோழியின் கிறுக்கல்!!

ரம்மில ரெண்டு கார்டு ஜோக்கராய் இருந்தால் நல்லா விளைய்டலாம்,
கட்டுல எல்லாம் ஜோக்கராக இருந்தால் ஆட்டம் கேவலமாகிடும்..
இதை எதுக்கு சொல்றேன்னா, அதுக்கு சொல்றேன்!!

ArulrajArun

சட்டப்பேரவை விவாதம் நேரலை ஒளிபரப்பு நிறுத்தம்!
சட்டசபைக்குள்ள எல்லாம் Power Cut
வராது அது வேற விஷயம்…

அண்ணாச்சி

இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் C.மகேந்திரன் தவெகவில் இணைந்தார்..!!

-மார்க்ஸ்..
பொதுவுடைமை ன்னு
சொன்னதெல்லாம் பொய்யா கோபால்..!!

பரமசிவம் ராமசாமி

*பக்குவம் என்பது
அறிவினால் வரக் கூடியதல்ல..*

*நம்ம வாழ்க்கையில் வாங்கின அடிகளால் வரக் கூடியது..
அம்மா,அப்பா ,வாத்தியார்
கல்யாணத்துக்கு அப்புறம் பொண்டாட்டிகிட்டெ..
இப்படி நீளுது லிஸ்ட்..!!!

ச ப் பா ணி

Manager In meeting
நான் ஏற்கனவே சொன்ன மாதிரி..
Staff: யோவ்.. இதுக்கு முன்னால நீ ஒன்னுமே சொல்லலயா

லாக் ஆஃப்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share