தண்ணி வாங்கிட்டு வாங்கன்னு சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டார்: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

Mannar & company

ADVERTISEMENT

காவிரி நீர் வரும்போது மாநிலங்கள் அண்டை வீட்டுக்காரர்கள் மாதிரியும்,
மேகதாது பேச்சு வரும்போது நீதிமன்றத்தில் எதிர் தரப்பினர் அண்டை நாட்டுக்காரர்கள் மாதிரியும் ஆகிவிடுகின்றனர்!

மயக்குநன்

ADVERTISEMENT

தற்போதைய சூழலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் இல்லை!- மு.வீரபாண்டியன்.
தற்போதைய சூழலில் திமுக கூட்டணியேதான் இல்லியே..?!

balebalu

ADVERTISEMENT

ஜூன் மாதத்திற்கான மகளிர் உரிமை தொகை ரூ.1000-ஐ வரவு வைத்தது தமிழ்நாடு அரசு – செய்தி
வாக்குறுதி கொடுத்த 2500 ரூபாய் எங்க ?
அதாங்க இது. 

செங்காந்தள்

வெங்காயம் உரித்துக் கொண்டே சீரியல் பார்ப்பவர்களின் கண்ணீருக்கு காரணம் அறிய முடிவதில்லை…!

Mannar & company

கடந்த கால ஆட்சி மீது பழி சுமத்தாமல் தவறுகளைக் கண்டறிந்து சரி செய்யுங்கள்!
– தவெக அரசுக்கு தமிழிசை அறிவுரை
இது மத்திய அரசுக்கான அறிவுரை இல்லையே?!

ச ப் பா ணி

Work Pressure
இல்ல சார்.. நா வந்தா திங்கட்கிழமை தான் வருவேன்.

மயக்குநன்

இந்திய பிரதமராக நீண்ட காலம் பணியாற்றி சாதனை!- நேருவின் சாதனையை முறியடித்த மோடி.
சூப்பர் ஜீ… நேருவின் பேரைச் சொல்லியே நேருவின் சாதனையை முறியடிச்சிட்டீங்க..!

மாஸ்டர் பீஸ்

அடக்கி வைக்கும் எந்த உணர்வாக இருந்தாலும் அது மதிப்பிழக்கத்தான் செய்யும்

கோழியின் கிறுக்கல்

கர்நாடகா போய் தண்ணி வாங்கிட்டு வாங்கன்னு சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டார் போல!!

லாக் ஆஃப்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share