வெயில் போட்டு தாக்குதுப்பா : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

balebalu

ADVERTISEMENT

ஹார்முஸ் நீரிணை திறப்பு -ஈரான் அறிவிப்பு
நீரிணை திறந்தாச்சு
கப்பல் ல்லாம் வர போகுது
காபி, டீ ஏத்துன விலை எல்லாம் குறைங்க

ArulrajArun

ADVERTISEMENT

விசில் கோலமிட்ட விஜய்
கோடை காலத்துக்கு ஒரு ஜூஸ் போட்டா பரவால்ல கோலம் போட்டு என்ன பிரயோஜனம் …

ச ப் பா ணி

ADVERTISEMENT

தமிழ்நாட்டு சம்மர் பொறுத்தவரை
நல்லா வெயில் அடிக்கும்
பயங்கரமா வெயில் அடிக்கும்
கொடூரமா வெயில் அடிக்கும்

ArulrajArun

~இளைஞர்களை அரசியல் படுத்தனுமே தவிர
~ அவமானப் படுத்த கூடாது, அவசர படுத்த கூடாது – 90s kids

ச ப் பா ணி

சாலையில் இருக்கும் Go Slow எனும் அறிவிப்பு பலகை.. “பொறுமையா போடா பொறம்போக்கு” எனும் உள்ளர்த்தம் கொண்டவை

mohanram.ko

வீட்டை விட்டு பிரிந்து, வேலைக்கு சென்று வந்து படுத்து இருக்கும்போது,இரவு 3 மணிக்கு…
பசித்திரு, தனித்திரு, விழித்திரு

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

மக்கள் அனைவரும் என்னை 100% நம்பலாம் – விஜய்
-பிரச்சாரத்துக்கு வர்றேன்னு சொல்லிட்டு வராம மட்டும் தான் ஏமாத்துவேன்.. மத்தபடி என்னை 100% நம்பலாம்ங்க..

கோழியின் கிறுக்கல்!!

மழையில் நனைஞ்சிட்டு வந்தா கூட இப்படி ஈரமா இருக்காது,
வெயில் போட்டு தாக்குதுப்பா!!

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share