இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க…

balebalu
ஏண்டா அழுவுற
அமேரிக்கா ஈரான் போர் வரும்
அதை சாக்கா சொல்லி
பிரச்சாரத்துக்கு லீவு போடலாம் ன்னு இருந்தேன்
இப்போ திடீர்னு போர் நிறுத்தம் ன்னு சொல்லிட்டாங்க
அதான் என்ன பண்ணுறது ன்னு தெரியல்ல அண்ணே

ச ப் பா ணி
ஊரெல்லாம் ஒரே பேச்சு மாமா
எலக்சன் பத்தியா மாப்ள?
இல்ல மாமா.. Gpay pocket_money பத்தி..

ArulrajArun
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் கருத்து மிகவும் பொறுப்பற்றது மற்றும் கண்டிக்கத்தக்கது,”- காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர்
-மாணிக்கம் தாகூர் க்கு இப்போ task மேற்குவங்கதுல கொடுத்திருக்காங்க போல …

mohanram.ko
ஏண்டி…உன் பையன் அண்ணாவோட காரை பின்தொடர்ந்து போய் விழுந்திருக்கிறான்… கேட்டா ‘வீழ்வது தவறல்ல… விழுந்தே கிடப்பது தான் தவறு’ ன்னு சொல்றான்

iQKUBAL
என்னோட ஆபீஸ் கஸ்டமர் கேர் டீம் எனக்கே call பண்ணி, சார் இப்ப நல்ல offer போகுதுன்னு ஷோரூம் வர சொல்றானுக..
உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாடா..

படிக்காதவன்
அடிக்கிற வெயிலுக்கும் உடம்பு சூட்டுக்கும் ஆடி மாசத்த தாண்டுவேணானு தெரியல
இதுல உனக்கென்னப்பா ஜாலியா இருக்கங்கிறான் ஒருத்தன்..

Sasikumar J
~ எங்க ஆபீஸ், பேங்க் மாதிரி…!
~ சம்பளம் அதிகம் தருவாங்களா…!!
~ இல்ல 2&4 சனிக்கிழமை மட்டும் தான் லீவு…!

லாக் ஆஃப்
