இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம்.

ச ப் பா ணி
தலை’ முறை இடைவெளி என்பது நம்முடைய பழைய போட்டோவுக்கும், தற்போது எடுக்கப்பட்ட போட்டோவுக்கும் இடையிலானது.!

balebalu
விசில் ஊதினா போதும்
குழந்தைகளுக்கு சளி நின்று விடும் -செங்கோட்டையன்
செல்லூர் ராஜு நவ் : ஒரு நாள் எனக்கே போட்டியா வருவீங்க ன்னு எதிர் பார்க்கல்ல

mohanram.ko
பங்கு சந்தையில் விலை ஏறும்னு நாம வாங்குற பங்குகள், வாங்கியவுடன் விலை குறைந்த மாதிரி…. நல்லா விளையாடுவாங்கன்னு வாங்கிய சிஎஸ்கே வீரர்கள் , இப்ப சொதப்பறாங்க

ச ப் பா ணி
இந்த சட்டைக்கு எந்த பேண்ட் போடுறதுனு தெரியலயே
கருப்பு பேண்ட்:நான் தான் இருக்கேன்ல

Navin Chakaravarthy
ஆண்டவரே தேர்தல்ல போட்டியிட விருப்ப மனு கொடுத்தோமே அந்த காசையாச்சும் திருப்பி குடுங்க ?
~ அத செலவு பண்ணிட்டேன்

mohanram.ko
சிஎஸ்கே ஃபேன்ஸ் டூ தோனி-நீ மறுபடியும் பழைய பன்னீர்செல்வமா வரணும்…
கடைநிலை ஊழியன்
me to my mind –
என்ன ஜென்மம் இது.. positive வா எதையுமே திங்க் பண்ண மாட்டிங்குது

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
பல் டாக்டர் ஏன் கோவிச்சுகிட்டாரு..?
வலி இருந்தா மட்டும் கத்த சொன்னாரு, பீஸ் தரும்போது கத்தினேன்.

லாக் ஆஃப்
