இன்னும் ஒரு மாசம்தான் இருக்கு… : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

balebalu

ADVERTISEMENT

தேர்தலில் சொதப்புவது எப்படி ‘என்று வேட்பாளர் தேர்வில் சில தலைவர்களின் செயல்பாடுகளை வைத்து ஒரு சினிமா எடுக்கலாம்

சரவணன். 𝓜

ADVERTISEMENT

மரியாதை என்பது வயதுக்கு கிடைப்பது… மதிப்பு என்பது செயலுக்கு கிடைப்பது…

balebalu

ADVERTISEMENT

பாஜகவுக்கு ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்துட்டேன் – புதிய நீதிக்கட்சி தலைவர் AC சண்முகம் ஏதோ கேஸ் மானியத்தை விட்டு கொடுத்தா மாதிரி கூலா சொல்லுறாரே

mohanram.ko

யாருண்ணே நீ ….ரெண்டு மாசத்துக்கு மெடிக்கல் சர்டிபிகேட் வாங்குற? நானும் உன்னை மாதிரி ஒரு சிஎஸ்கே பிளேயர் தான்….

ச ப் பா ணி

நெருப்பு மாதிரி இருந்தால் ஈஸியா எல்லாரும் குளிர்காய்ஞ்சுட்டு போயிடுறாங்க

சரவணன். 𝓜

ஏப்ரல் 23 ஆம் தேதி scenario ~ விஜயதாரணி ~ யாருக்கு ஓட்டு போட்டே… வாக்காளர்கள் ~ உங்களுக்கு தான் போட்டோம்… விஜயதாரணி ~ ம்ஹூம்.. நம்ப மாட்டேன்.. வாக்காளர்கள் ~ எங்கம்மா சத்தியமா கை சின்னத்துக்கு தான் ஓட்டு போட்டேன்.. விஜயதாரணி ~ எதே..?

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

தில்லா கெத்தா தனித்து நிற்கிறோம் – விஜய் ஏன் எவனும் கூட்டணிக்கு வரலையா..? எதே.. ஆமா அதுக்கென்ன இப்போ..?

mohanram.ko

நான் இனிமே அரண்மனை பார்ட் 5,6 எடுக்க மாட்டேன்னு சொன்னாலே, ஈஸியா மதுரையில ஜெயிச்சிடுவேன்…போவியா

ச ப் பா ணி

வார்த்தை ஊர்வலம் கடைசியில் முடிந்தது ‘ம்’ என்ற சொல்லில்

அண்ணாச்சி

தமிழகமே எனது வீடு, மதுரையை முதன்மை நகரமாக மாற்றுவதே லட்சியம்’…சுந்தர் சி -என்னடா… இது மதுரைக்கு வந்த…சோதனை..!!

சரவணன். 𝓜

வேட்பாளர்கள் இப்போது கழுத்தில் அணிந்திருக்கும் துண்டை தலைக்கு மேலே போடணுமா தலையை சுற்றி கட்டிக்கணுமா என்பதை தேர்தல் முடிவுகள் தான் முடிவு செய்யும்…!

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share