இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

balebalu
மணிப்பூர் ஆளுநர் நவ் :
என்னையும் மதிச்சு பாதுகாப்பு கேட்டு லெட்டர் எழுதி இருக்கியே
உன்னோட கடமை உணர்ச்சியை பாராட்டுறேன்

அண்ணாச்சி
தமிழக மக்களுக்கு மோடிஜியின் அன்பு ” பரிசு “
-60 சுங்கச்சாவடிகளில்
கட்டணம் உயர்வு

ArulrajArun
~ வேட்பு மனு தாக்கல் செய்யும் போது
ஒரே ஒரு கார் தான் இருக்கு அதுவும் லோன் கட்டிட்டு இருக்கீங்க, வாடகை வீட்டில் தான் இருக்கீங்க
~ அட ஆமாங்க ஆமா

செங்காந்தள்
ஏப்ரல் 1 ஆம் தேதி
தெரிந்தே செய்யும் தவறுகளுக்கும்
“ஏப்ரல் ஃபூல்”ன்னு பெயர் வைக்கிறோம்…!!!

ச ப் பா ணி
வாழ்க்கை முழுக்க ஏமாந்திட்டு இருக்க.. இன்னிக்கு ஒரு நாள் ஏமாறாம இருடா

balebalu
இபிஎஸ் பரப்புரையில் அஜித் படம் – செய்தி
த்ரிஷா இல்லைனா நயன்தாரா மாதிரி
விஜய் இல்லைன்னா என்ன
அஜித் இருக்காரே ன்னு
பிள்ளையார் சுழி போட்டுட்டாங்க போல

ச ப் பா ணி
கடவுள் நல்லவங்களை சோதிப்பாரு… ஆனா கைவிடமாட்டாரு.
கடவுள்:- தம்பி சொல்றது வேடிக்கையா இருக்கு!

கோழியின் கிறுக்கல்
Financial year தொடங்குறதுக்கு எல்லாம் வாழ்த்துக்கள் சொல்ற அளவுக்கு வளமா வாழ்த்துட்டு இருக்காங்க போல!!
லாக் ஆஃப்
