சமைக்க கேஸ் இல்லை : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

balebalu

ADVERTISEMENT

மிக்சி, கிரைண்டர் வரிசையில் எல்லார் வீட்டுக்கும்
‘ இண்டக்க்ஷன் ஸ்டவ் ‘ இலவசமா
கொடுக்கிறோம் என்று
கட்சிகள் தேர்தல் வாக்குறுதி தரலாம்

ArulrajArun

ADVERTISEMENT

நேபாளின் புதிய பிரதமராக உள்ள பாலேந்திர ஷா – இந்தியாவுக்கு சாதமாக இருக்க மாட்டார் என நிபுணர்கள் கருத்து
அட ஏங்க நீங்க வேற நம்ம ஜீ யே நமக்கு சாதகமாக இருக்க மாட்டார் போவீங்களா

கடைநிலை ஊழியன்

ADVERTISEMENT

உங்களுக்கு பணத்தோட மதிப்பு தெரியல னு சொன்னா..
இதுவரைக்கும் உங்கள யாரோ தாங்கி பிடிச்சுட்டு இருக்காங்கனு அர்த்தம்… 

ச ப் பா ணி

ஆபிஸ்ல பாலிடிக்ஸ் இருக்கும் பார்த்து கவனமா இருக்குங்க
டேய் நான் work from home ல இருக்கவண்டா

கடைநிலை ஊழியன்

calculator to me –
சின்ன கணக்க கூட ஏன் கிட்ட கேக்குறியே.. அப்படி ஸ்கூல் ல என்னத்த தான் படிச்ச..

கோழியின் கிறுக்கல்!!

தங்களின் தேவைக்கேற்ப கூட்டணி அமைத்துக் கொள்வதில் அரசியல்வாதிகளை விட கை தேர்ந்தவர்கள்,

குழந்தைகள்!!!

balebalu

தென்னை மரத்துல தேள் கொட்டினால்
பனை மரத்துல நெறி கட்டும் – பழமொழி
எங்கோ இருக்குற ஈரானில் போர் நடந்தால் இங்க இருக்குற

P G ஹாஸ்டலில்
காபி , டீ கிடைக்காது – புதுமொழி

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சேவை நேரம் மற்றும் உணவு வகைகள் குறைப்பு – அன்னபூர்ணா நிறுவனம்
இதனால க்ரீம் பன் சப்ளைக்கு ஒன்னும் பாதிப்பு இல்லையே..?

லாக் ஆஃப்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share