எப்படி வந்து சிக்கிருக்கேன் பாத்தியா?: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

May be an image of text that says "車场 ដាខ வந்திச் சிண்பு "படத்தை பற்றி கவலையில்லை" "விஜய் தற்போது நடிகரல்ல. அவர் அரசியலுக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகிறது. அவர் படத்தை பற்றி அவர் கவலைப்படவில்லை. அதை வைத்து அவரை மிரட்டுவது நடக்காது." BEN MEMES ஜனநாயகன் ன் க தயாரிப்பாளர் (KVN)* உங்களுக்கு என்னய்யாகவலை யா ய் க வ இருக்க போது நான் தானே னே தலையில BEN MEMES துன்டபோட்டு உட்கார்ந்து இருக்கேன்"

ADVERTISEMENT

Sasikumar J
~ ரொம்ப ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கிட்டு இருக்கேன் மாமா…!
~ யாரு உன் ஆளையா…!!
~ அட சம்பளத்தை மாமா…!

ADVERTISEMENT

படிக்காதவன்
நேத்து 520ரூ குறைஞ்சது
இன்னைக்கு 5200ரூ ஏறிடுச்சு
தங்கம் விலை
-வாழ்க்கையில் ஏற்றம் இறக்கம் இருக்கும்’னா அது இந்தமாதிரி இருக்கனும்…

ADVERTISEMENT

ArulrajArun
தேர்தல் கூட்டணி நிலைப்பாட்டை நாளை அறிவிக்கிறார் ஓபிஎஸ்?
-தை முடிவதற்குள் வழி பிறந்துவிட்டது போல

Writer SJB
தேவை இருக்கும் வரை ஒருவரின் தவறுகள் மன்னிக்கப்படும், தேவையில்லாத போது சிறு தவறும் பெரிதாக்கப்படும்.!

May be an image of text that says "BEN MEMES Me * எல்லா பிரச்சனைக்கும் ஒரு முடிவு கட்டு கடவுள் * முடிவு லாம் கட்ட முடியாது வேனும்னா முடிய கொட்ட வைக்கறேன்"

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
Communication skill இல்லைன்னு என்னை வேலையை விட்டு தூக்கிட்டானுக
“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல..”

May be an image of text that says "வாழ்க்கை பிச்சி போட்ட பரோட்டா மாதிரி தான் இருக்கும் BEN MEMES சால்னாவ ஊத்தி பிசைஞ்சி BENMEMES BEN MEMES அடிச்சிட்டு அடிக போய்ட்டே இருக்கனும் அவ்வளோ தான்"

ச ப் பா ணி
சற்றே நிமிர்ந்தேன்.. தலை சுற்றி போனேன்..
Low sugar, low bp தம்பி
ஒரு மிட்டாய் சாப்பிட்டால், சரியாயிடும் தம்பி

 

mohanram.ko
வீட்டை கட்டிப்பார் ……
வீட்டை கட்டிட்டேன்டா ……இஎம்ஐ தான் கட்ட முடியல….

May be an image of text that says "கல்விக் கடன் தள்ளுபடியில் திமுகவின் நிலைப்பாடு: ராமதாஸ் விமர்சனம் #Ramadoss I #pmk #educationloan #DMK BEN MEMES மஜ มา புரிஞ்சி போச்சிடா ஐயாவ திமுக BENMEMES காரன் கூட்டனில சேர்க்கலனு"

ச ப் பா ணி
இன்று முதல் பிப்ரவரி 2 வரை வறண்ட வானிலை
-அதவிடு, துணி துவைச்சா காயுமா காயாதனு சொல்லு

May be an image of text that says "கணவனுக்கு மீன் குழம்பில் வீஷம் வைத்த மனைவி #SELVA #SELVAMEME MEME #WIFE என்னங்க NIGHT இட்லிக்கு மீன்குழும்பு ழும்பு செய்யவா #HUSBAND இல்லமா நீ சட்னி செய் போதும்"

மயக்குநன்
தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை!- பிரேமலதா.
மறுபடியும் ஒரு மக்கள் நலக்கூட்டணி அமையாதானு காத்துக்கிட்டு இருக்காங்க போல..?!

May be an image of text that says "வாட்ஸ்அப்பில் விரைவில் கட்டணம் கொண்டு வர மெட்டா நிறுவனம் முடிவு: பயனர்களுக்கு அதிர்ச்சி #WhatsApp #meta #users #LatestNews i BEN MEMES flr WhatsApp *WhatsAppusers users WhatsApp வேனாம் BEN MEMES இந்த குழந்தைய நீ நீங்களே ங் க ளே சி க் வச்சிக்கிகுங்க கி"

கோழியின் கிறுக்கல்!!
பார்க்கிற படத்தில் ஆயிரம் சந்தேகம் வரும்,
ஆனா பாடத்தில் ஒத்த சந்தேகம் வராது!!

லாக் ஆஃப்

 

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share