டேய் விடு விடு.. அவன் நம்மாளு : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க…

ச ப் பா ணி

ADVERTISEMENT

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் இனிய கிறிஸ்துமஸ்…
-சர்ச்சுக்கு போற அவசரத்தில் இருக்கேன்.கேக்கெல்லாம் தர முடியாது

Writer SJB

ADVERTISEMENT

இன்னைக்கு ஒரு சேட்டு கடையில டீ குடிச்சேன்
அவ்வளவு டேஸ்டா இருந்துச்சு பத்து ரூபா தான்
வடக்கன் இங்கே கூலி வேலைக்கு வந்து எப்படி சொந்த வீடு வாங்குறான்னு தெரிஞ்சு போச்சு..!

mohanram.ko

ADVERTISEMENT

தண்ணீரை பீய்ச்சி ‘அடிக்கிற கை தான் அணைக்கும்’ தீயை -ஃபயர் மேன்

Writer SJB

மலேசியா ஜனநாயகன் ஃபங்ஷன்ல பாலிடிக்ஸ் பேசக்கூடாதாம்
ஸ்ட்ரிக்ட் டா சொல்லிட்டாங்க,,
எங்க அங்க போய் என்ன மலேசியா அங்கிள் பயமானு பேசு பாக்கலாம்…?

Sasikumar J

~ இந்த இயர் எண்டு குள்ள இருக்கிற எல்லாத்தையும் முடிச்சு விடணும்…!
~ என்னாத்தை வேலையா…!
~ இல்ல இருக்குற மீதி லீவு எல்லாத்தையும்..

பரமசிவம் ராமசாமி

குடிச்சா “அரசாங்கத்துக்கு”
– வருமானம்…!

அடிபட்டா “ஆஸ்பத்திரிக்கு”
– வருமானம்…!!
ஆனா

“குடிக்கிறவங்களுக்கு”
கிடைக்கிறது
“அவமானம்” ….!!!
மட்டுமே!!

கோழியின் கிறுக்கல்!!

‘By the Way’ என்பதை கூட ‘btw’ என்றும் எழுதும் தலைமுறைக்கு,
பொறுமையாக இருங்கள் என்பதை எப்படி கற்றுக்

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

“விஜய்க்கு எதிராக பாஜகவினர் கருத்து தெரிவிக்க கூடாது” -பியூஸ் கோயல், தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர்
-டேய் விடு விடு.. அவன் நம்மாளு !!

Dr சித்தப்பு

மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு… கேக்கு தா…. கேக்குதா 
நாளைக்கு தான் Christmas அந்த காமடிய உள்ள வை குமாரு..

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share