எம்ஆர்பி எனப்படும் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் assistant surgeon (dental) காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. job opportunities mrb assistant
இதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
இதற்காக மார்ச் 17ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
ரூ. 56,100 – 2,05,700/- வரை ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அப்போது இந்த பணிக்கான எழுத்துத் தேர்வு குறித்து செய்தி அறிவிக்கப்படவில்லை. இந்த சூழலில் நேற்று எழுத்து தேர்வுக்கான தேதியை மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
அதில் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி எழுத்து தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம். job opportunities mrb assistant
ஆல் தி பெஸ்ட்!