முதல் நாளே இப்படியா? ஷாக் கொடுத்த தங்கம் விலை!

Published On:

| By Minnambalam Login1

gold rate december 9

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வாரத்தின் முதல் நாளான இன்று (டிசம்பர் 9) சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.15 உயர்ந்து ரூ.7,130க்கும், ஒரு சவரன் ரூ.120 உயர்ந்து ரூ.57,040-க்கும் விற்பனையாகி வருகிறது.

ADVERTISEMENT

24 கேரட் ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.15 உயர்ந்து ரூ.7,777-க்கும், ஒரு சவரன் ரூ.120 உயர்ந்து ரூ.62,216க்கும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளியை பொறுத்தவரை இன்று (டிசம்பர் 9) எந்த மாற்றமும் இல்லை. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.100க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,000க்கும் விற்பனையாகி வருகிறது.

ADVERTISEMENT

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

ADVERTISEMENT

டங்ஸ்டன் சுரங்கம்… அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் கொடுத்த உறுதி!

கனமழை வார்னிங்… மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு!

இன்று கூடுகிறது சட்டமன்றம்… டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தனித்தீர்மானம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share