மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை நிலவரம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold

சென்னையில் இன்று (ஏப்ரல் 4) ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.800 வரை உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய போர் பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிலோ ரூ.2,55,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றையை தங்கம் விலை

சென்னையில் இன்று ஒருகிராம் தங்கம் ரூ. 100 உயர்ந்து ரூ. 13, 950க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.800 உயர்ந்து ரூ.1,11,600 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.90 உயர்ந்து ரூ.11,935க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று இரண்டாவது நாளாக வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ. 255க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 255000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
3-4-20261,10,800
2-4-20261,10,000
1-4-20261,12,400
31-3-20261,09,360
30-3-20261,10,160
29-3-20261,09,280
28-3-20261,09,280
27-3-20261,07,440
26-3-20261,06,800
25-3-20261,08,800

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்

3-4-2026255
2-4-2026255
1-4-2026265
31-3-2026250
30-3-2026255
29-3-2026250
28-3-2026250
27-3-2026245
26-3-2026260
25-3-2026260
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share