நகை வாங்க கிளம்பியாச்சா.. அதிரடியாக உயர்ந்த தங்கம் வெள்ளி விலை நிலவரம் இதோ!

Published On:

| By Pandeeswari Gurusamy

gold

சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.1000 உயர்ந்துள்ளது நகைப்பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம்,டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய தங்கத்தின் தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.5000 உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத்தங்கம் ரூ.125 உயர்ந்து ரூ.14,125க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1000 உயர்ந்து ரூ.1,13,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 125 உயர்ந்து ரூ.11,775க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ. 5 உயர்ந்து ரூ.265க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 5000 உயர்ந்து ரூ.2,65,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
9-4-20261,12,000
8-4-20261,13,600
7-4-20261,10,880
6-4-20261,11,920
5-4-20261,11,600
4-4-20261,11,600
3-4-20261,10,800
2-4-20261,10,000
1-4-20261,12,400
31-3-20261,09,360

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்

9-4-2026260
8-4-2026265
7-4-2026255
6-4-2026260
5-4-2026255
4-4-2026255
3-4-2026255
2-4-2026255
1-4-2026265
31-3-2026250
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share