அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியில் போட்டியிட இன்று (ஏப்ரல் 6) தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்
எடப்பாடி தாலுகா அலுவலகத்தில் எடப்பாடி தொகுதியில் இன்று 8-வது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
முன்னதாக எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் 1989, 1991, 2011, 2016, 2021 தேர்தல்களில் பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார் .
