சர்ச்சைக்குரிய ஆன்மீகப் பேச்சாளர் மகாவிஷ்ணு தாம் நடத்தி வந்த பரம்பொருள் அறக்கட்டளையை மூடுவதாக அறிவித்துள்ளார். Controversial Speaker Mahavishnu
சென்னையில் பள்ளி மாணவிகளிடையே தன்னம்பிக்கை ஊக்குவிப்பு என்ற பெயரில் மகாவிஷ்ணு பேசிய பேச்சு பெரும் சர்ச்சையானது. இதனால் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில் திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு தாம் நடத்தி வந்த பரம்பொருள் அறக்கட்டளையை மூடுவதாக மகாவிஷ்ணு அறிவித்துள்ளார்.