செங்கல்பட்டு தொகுதி : உங்கள் எம்.எல்.ஏ யார்?

Published On:

| By Kavi

Chengalpattu Constituency Pre-Poll Survey 2026

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.

மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.  

ADVERTISEMENT

இதில் செங்கல்பட்டு சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…

 செங்கல்பட்டு வாக்காளர்கள்

ADVERTISEMENT
Chengalpattu Constituency Pre-Poll Survey 2026

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்

Chengalpattu Constituency Pre-Poll Survey 2026
Chengalpattu Constituency Pre-Poll Survey 2026
Chengalpattu Constituency Pre-Poll Survey 2026

சாதி வாரியான வாக்காளர்கள்

Chengalpattu Constituency Pre-Poll Survey 2026

2021 –  சட்டமன்ற  தேர்தல் வெற்றி

Chengalpattu Constituency Pre-Poll Survey 2026

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

Chengalpattu Constituency Pre-Poll Survey 2026

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

Chengalpattu Constituency Pre-Poll Survey 2026

செங்கல்பட்டு தொகுதியை பொறுத்தவரை 2021-ல் திமுகவின் வரலட்சுமி வென்ற தொகுதி.  இந்த முறை திமுகவின் கார்த்திக் தண்டபாணி,  அதிமுகவின் கஜேந்திரன் வேட்பாளராக களம் காண்கிறாங்க..  2021-ல் அதிமுகவின் கஜேந்திரன் 26,665 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியவர்.

இந்த தேர்தலில் தவெக சார்பில் தியாகராஜன், நாதக சார்பில் அமுதா நம்பியார் ஆகியோர் களம் காண்கின்றனர்

நமது சர்வே முடிவுபடி, 

திமுக – 41%
அதிமுக கூட்டணி- 31%
தவெக-18 %
நாதக- 9% வாக்குகள் பெறும்

திமுக வேட்பாளர் கார்த்திக் தண்டபாணி வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.

கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.  

அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்

வெற்றி வாய்ப்பு யாருக்கு..? காஞ்சிபுரம் | Kanchipuram | Minnambalam Mega Survey Results 2026
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share