வேலைவாய்ப்பு: அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி!

Published On:

| By Kavi

Anna University IP Analyst Recruitment 2024

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ஒரு பணியிடத்தை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம் – 1

பணியின் தன்மை: project assistant

ஊதியம்: 25 ஆயிரம் ரூபாய்.

கல்வித் தகுதி: BE/ B.Tech, ME/ M.Tech

கடைசி தேதி: 6/1/2025

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

எங்களது எதிரிகள் யார் தெரியுமா? – கிறிஸ்துமஸ் விழாவில் ஸ்டாலின் பேச்சு!

எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம் : அண்ணாமலை புகழாரம்!

Extra Decent : விமர்சனம்!

ஆத்தி… நிசானுடன் இணையும் ஹோண்டா… பின்னணி என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share