மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை 8 மணிக்கு தொடங்கியது.
ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையானது முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி நாடு முழுவதும் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் தொடங்கியது.
முதல் அரை மணி நேரம் தபால் வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன.
காலை 8.30 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 169 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இந்தியா கூட்டணி 100 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பிற கட்சிகள் 9 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
இதன் தொடர்ச்சியாக இவிஎம் இயந்திரத்தில் உள்ள வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
SA vs SL : தட்டுத்தடுமாறி இலங்கையை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா!
நாடாளுமன்ற தேர்தல்… ஜெயிக்கப்போவது யார்? சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை!