இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க ரெண்டு வயசானவங்க பஹல்காம்ல தீவிரவாத தாக்குதல் பத்தி பேசிட்டு இருந்தாங்க.
ஒருத்தரு, “தாக்குதலுக்கு அப்புறம் எப்படியும் பார்டர்ல பீரங்கிய உடனே இறக்கி, பயங்கரமா போர் நடக்க போகுதுனு நினைச்சேன். நான் நெனச்சா மாறியே பிரதமர் மோடி அந்த தேர்தல் நடக்கப் போற பீகார்ல வச்சி காது செவுடாகிற டெசிபல, ‘ஒருத்தனயும் சும்மா விட மாட்டோம்’னு சொன்னத கேட்டு புல்லரிச்சிச்சி”னு சொன்னாரு.
அத கேட்ட இன்னொருத்தர், “யோவ் நீ நெனச்சது சரிதான். பீரங்கிய தூக்கிட்டு வர்றாங்க, ஆனா பார்டருக்கு இல்ல, ஊருக்குள்ள… நாளைக்கு போர் ஒத்திகை பண்ணப் போறாங்களாம். நீ வேற போய், செல்பி எடுக்குறேனு அதுக்கு முன்னாடி நின்றாத… அதுக்கப்புறம் உன்ன தூக்கிட்டு போக வேண்டி இருக்கும்”னு சொல்லிட்டு கிளம்பிட்டாரு. update kumaru mems and trolls may 6
நீங்க அப்டேட்ஸ் பாருங்க! update kumaru mems and trolls may 6

Mannar & company™🕗
நீட் தேர்வில் பீர், ரம், விஸ்கி குறித்த கேள்வி – செய்தி
நீட் தேர்வுக்கும் மது விலக்கு அளிக்க வேண்டும் போலிருக்கு!!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
கொல்கத்தா விமான நிலையத்தில் சென்னை வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்த ரசிகர்கள்.
ரெண்டு பாயிண்ட் ப்ரீயா தர்றவங்களுக்கு யாரா இருந்தாலும் உற்சாகமா தான்டா வரவேற்பு தருவாங்க..

ச ப் பா ணி
திருப்பூரில் காற்றுடன் மழை
அக்னி நட்சத்திரம்: அதெப்படி… அப்புறம் எனக்கு மரியாத?

ச ப் பா ணி
என்ன செலவு செய்யலாம்?
-மாதத்தின் ஆரம்பம்
செலவுக்கு என்ன செய்யலாம்?
-மாசக் கடைசி

ச ப் பா ணி
தற்போது 2 விக்கெட்தான் விழுந்துள்ளது.. தமிழகத்தில் இன்னும் பல விக்கெட் விழும்”- கடம்பூர் ராஜூ
ஐ பி எல் அதிகம் பார்க்கிறார் போல

Joe…😎😎
ஏன்டா சங்கீகளா, நீட் எக்ஸாம்க்குலாம் தாலியை கழட்டு, மெட்டிய கழட்டுன்னு செக் பண்றீங்க,
ஆனா பார்டர் தாண்டி வர்ற தீவிரவாதியை செக் பண்ண மாட்றீங்களேடா..

மயக்குநன்
காஷ்மீருக்கு அமைதியையும், இந்தியாவுக்கு புகழையும் சேர்ப்பார் மோடி!- ரஜினிகாந்த்.
உங்களை எப்ப பாஜகவில் சேர்ப்பார்..?!

SANKARRAMANI
“பத்திரிகையாளர்களுக்கு தொடர்ச்சியாக 15 மணி நேரம் பேட்டி குடுத்த பிரதமர்.”
“நம்ம பிரதமர் இல்லடா, மாலத்தீவு பிரதமர்.”

✒️Writer SJB✒️
நீட் தேர்வில் இத்துனூண்டு மூக்குத்தியில் கூட ஊழல் செய்ய முடியும் என்றால் தேர்தலில் அவ்வளவு பெரிய EVM ஓட்டுப்பதிவு மிஷினில் ஊழல் செய்ய முடியாதா..???
