தமிழக அரசின் ஒருங்கிணைந்த பணிகளுக்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 861
பணியின் தன்மை: உதவி சோதனையாளர், உதவி பயிற்சி அலுவலர், திட்ட உதவியாளர், மோட்டார் வாகன ஆய்வாளர், வரைவாளர், விடுதி கண்காணிப்பாளர் & உடற்பயிற்சி அலுவலர், இளநிலை வரைவு தொழில் அலுவலர், இளநிலை தொழில் நுட்ப உதவியாளர், சிறப்பு பணி பார்வையாளர், சர்வேயர், தொழில் நுட்ப உதவியாளர் , உதவி வேளாண்மை அலுவலர்
வயதுவரம்பு: அதிகபட்ச வயது வரம்பு 34 க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி.
கடைசி தேதி;11.9.2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆல் தி பெஸ்ட்
போர் செல்லும் வீரன்: சிவகார்த்திகேயனின் அமரன்… மிரட்டும் மேக்கிங் வீடியோ!
ஆம்ஸ்ட்ராங் கொலை… சம்பவ செந்தில் உயிருடன் பிடிபடுவாரா? துரத்தும் 3 டீம்கள்! ஷாக் ரிப்போர்ட்!