தமிழ்நாடு அஞ்சல் துறையில் (Tamil Nadu postal circle) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Tamilnadu postal circle recruitment
பணியிடங்கள்:202
பணியின் தன்மை: Postal Assistant, Sorting Assistant
கல்வி தகுதி:10+2, degree
ஊதியம்: ரூ. 25,500- 81,100/-
கடைசி தேதி:02-07-2025
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட் Tamilnadu postal circle recruitment